திசை மாறா காதல் - 5

Advertisement

Kani Dev

New member
Member
ஹாய் பிரண்ட்ஸ் ,

திசை மாறா காதலின் பகுதி - 5 ஐ போஸ்ட் செய்துவிட்டேன் . இதோ லிங்க் 👇


படிக்கும் சகோஸ் மறக்காமல் கமெண்ட் அன்ட் லைக் போடுங்க.. இது காதல் கதையாக இருந்தாலும் , முதல் முறையாக சற்று மாறுபட்ட கோணத்தில் எழுதுவதால் எனக்கு தயக்கங்கள் மிகுதியாகவே உள்ளது. ஸோ , மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

இப்படிக்கு
அன்புத் தோழி
கனி தேவ் 💕 💕
 
நைஸ் எபிசோட் 🤩🤩
சரி இந்த பதிவுக்கான சந்தேகத்தை கேட்டு வைப்போம்....மறு ஜென்மக் கதையோ....⁉️⁉️⁉️
 
அதை சார்ந்தது .. அதுனால அது மறுஜென்மம் கதையா இல்லையான்னு நீங்க தான் சொல்லணும் 😁😁😁
 

Advertisement

Advertisement

Back
Top