உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் - final

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩 🤩
கனமான கதைக்கு சுகமான முடிவை தந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் 😍 😍 😍
 
மிகவும் கனமான எதார்த்தமான கதை அமிர்த சுப்பர் கேசி சரியான லூசு பையன் அவங்க அண்ணன் அண்ணி 2 பேருரோட வாழ்கையும் புயல் அடிக்க விட்டுவிட்டான் அமிர்தவின் கஷ்டத்திற்கும் உதவாமல் மன்னிப்பு என்ற வார்த்தையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்நிலாவின் முடிவு மோகனனின் நிலை மிகவும் பாவம் அருமையான கதை Super Super
 
ஹாய் சிஸ், சூப்பர். ரொம்ப அழுத்தமான கதை. அருமையாக இருக்கு. Happy ending. வெற்றி பெற நல்வாழ்த்துக்கள். Thank you. With regards from rajinrm
 

Advertisement

Advertisement

Back
Top