Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

டாக்டர் விஷ்வதேவ் - டீஸர்

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

ஹாய் செல்லகுட்டீஸ்....​

இப்போ நான் எதுக்கு வந்திருக்கேன்னா....... ஏற்கனவே ப்ரீத்தி படிச்சிட்டு பலர் செம டென்ஷனாகி இருக்கீங்க சிலர் பாதிலேயே படிக்கிறதை நிறுத்திட்டீங்க எனக்கு புரியுது... ஆனா என்ன செய்ய கதைக்களம் அத்தனை கனமானது.., அதேசமயம் தனுஷ் படத்துல ஒரு டையலாக் வருமே If you are bad I am your dadன்னு சொல்லிட்டு... அதுபோல இங்க உங்களுக்கு ப்ரீத்தி bad ஆக தெரியுறா நான் இல்லன்னு சொல்லலை ஆனா UUU இன்னும் பன்னிரண்டு அத்தியாயத்தில் முடிஞ்சிடும்.. அடுத்த கதையில அவளுக்கே டஃப் கொடுக்குற ஒருத்தன் இருக்கான் நிச்சயம் அவனை படிச்சா உங்களோட டென்ஷன் பலமடங்கு கூடும்.. பலரால அவனை அக்செப்ட் பண்ணமுடியாது அதனால ஒரு யோசனை....​

அது என்னன்னா நான் இப்போ விஷ்வாவோட டீசர் போடுறேன் அவனை படிச்ச பிறகும் யாருக்கெல்லாம் அவனோட ஸ்டோரி கட்டாயம் படிக்கனுமோ சொல்லுங்க 'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்!' கதையை இங்க ரீரன் பண்றேன் இல்ல வேண்டாம்னா அதையும் சொல்லிடுங்க நான் ரீரன் செய்யலை.. இந்த மந்த் நான் விஷ்வா ஸ்டோரி அமேசான்ல ஃப்ரீ கொடுக்கலாம்னு இருக்கேன்.. விருப்பம் இருக்கிறவங்க அதுல படிச்சிட்டு உங்களோட கருத்தை சொல்லுங்க... 'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே!' கதையை மட்டும் இங்க ரீரன் பண்றேன் இதுவும் உங்களோட நல்லதுக்காக தான் சொல்றேன்...​

ஏன்னா இங்க விஷ்வாவை பத்தி கேட்டா சிலர் அவனை ஆன்டிஹீரோன்னு சொல்லுவாங்க சிலர் அவனை ஸாடிஸ்ட், சைக்கோன்னு சொல்ல வாய்ப்பு இருக்கு ஆனா என்னை கேட்டா பாவம் அவன் ஒரு அப்பாவி, மிஸ்டர் கூல் , என்னோட ஹீரோக்களிலேயே பச்ச மண்ணு நம்பர் 1 அவன் தான் ... ஆன்கோயிங்ல திட்டினது போதாம ஹீரோயின் ஆர்மி ரீரன்லயும் அவனை திட்டினா என் பிஞ்சு மனசு தாங்காது அதான் 🥹🥹🥹🥹 @vrao பேபி இது உருட்டில்ல உண்மை 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️ @Mrs beena loganathan @Gomsraja @Narmadha mf @vaishanika .?? @Poo @Mathy @Udhaya@udhi @vallimano செல்லகுட்டிகளா ஒருவேளை விஷ்வாக்கு அழுகின தக்காளி முட்டை எல்லாம் வந்தா அவனோட ஆர்மி நீங்க முன்னாடி நிற்கிறதா இருந்தா அவனை போடுறேன்... @Sathya velusamy ஜி நீங்க எப்படி திட்டுவீங்களா இல்ல சப்போர்ட் பண்ணுவீங்களா..??​

(அடேய் விஷ்வா உன்னை காப்பாத்த நான் எப்படியெல்லாம் குட்டிகரணம் அடிக்க வேண்டி இருக்கு:ROFLMAO:)​

1702872098569.png

டீசர் - 1

"I can be your bedmate

But not soulmate !!

at any cost..."

என்றவளின் விழிகளில் கனல் தெறிக்க குரலில் அசாத்திய உறுதியுடன் நிமிர்வாக அவனை பார்க்க விஷ்வாவோ,​

‘அந்த மேகங்களும் கொண்ட தாகங்களும்

இன்று தீர்க்கின்ற பொழுதல்லவா ....

கட்டிக் கொண்டால் என்ன ஒட்டி நின்றால் என்ன

இதில் பாவங்கள் தோஷங்கள் ஏது...’

என்று கிறக்கமான குரலில் பாடிக்கொண்டே பெண்ணவளை மென்மையாக அணைத்தவன் அடுத்து கூறிய வார்த்தைகளில் அவள் முற்றிலுமாக அதிர்ந்து போனாள்.​

"Bedmate or soulmate whatever..!!

but You are mine that's enough darling..!!"

என்று அசராமல் விஷ்வா கூற பெண்ணுக்கு அவன் மீதான கசப்பு அதிகரித்து 'ச்சீய்' என்று முற்றிலுமாக வெறுத்து போனது ..!!​

***************************************​

"ஹே.. சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா..

காதலில் நீ எந்த வகை கூறு..

காதலிலே ரெண்டு வகை, சைவம் உண்டு அசைவம் உண்டு

ரெண்டில் நீ எந்த வகை கூறு.."

என்று அமர்ந்திருந்த நாற்காலியின் கைபிடியில் ஒருகரம் பதித்து அதில் முகத்தை தாங்கி அவளை பார்த்து ரசனையுடன் பாடிக்கொண்டிருந்தான் விஷ்வதேவ்.

வெளியே செல்ல போனவளுக்கு அவன் பாடலில் சட்டென அகமெல்லாம் தீப்பற்றி எரிந்தாலும் அவனை கண்டுகொள்ளாமல் வெளியேற முயல அதற்குள்,

"நீ சைவமா..?? அசைவமா..?? டார்லிங்" என்று கேட்டு அவள் நடையை விஷ்வா தடை செய்திருந்தான்.

கண்களை மூடி இருகரங்களையும் அழுத்தமாக சேர்த்து உடல் இறுக அவள் நின்றிருந்த கோலமே கோபத்தை கட்டுபடுத்த போராடுகிறாள் என்பது புரிபட அதில் விஷ்வாவின் அதரங்கள் மேலும் அழகாய் விரிந்தது..

"என்ன பேபி அமைதியா இருக்க நான் கேட்ட கேள்வி புரியலையா..?? இல்ல உனக்கே கேள்விக்கான பதில் தெரியலையா..??" என்று இன்னுமே அவள் பொறுமையை சோதித்திருந்தான்.

டீசர் - 2

தன் முகத்தில் ஊர்வலம் சென்ற அவன் விரலை நெறுக்கி பிடித்தவள் குறையாத ஆக்ரோஷத்துடன், "தேவ் திஸ் இஸ் தி லிமிட்..!! என் பொறுமையை சோதிக்காத" என்று எச்சரித்து அவன் பிடியில் இருந்து விடுபட முயன்றவாறே,​

"வந்த இடத்திலும் பிரச்சனை வேண்டாம்னு நான் பொறுத்து போறேன்" என்று விழிகள் சிவக்க அவனை பார்த்தவள்..,​

"ஆ... ஆனா நீ என்னை ரொம்ப சோதிக்கிற, டோன்ட் ட்ரை டு டேக் அட்வான்டேஜ்" என்று கடுமையுடன் முடிக்க,​

விஷ்வதேவோ அவள் வார்த்தைகள் எதையும் காதில் வாங்கினான் இல்லை..!!!​

“ஆரம்பமாகட்டும் சங்கமமே...

என் மார்பினில் சேரட்டும் குங்குமமே ....

ஆயிரம் இரவுகள் மடி மேலே...

வந்து ஆடடி நீ ஒரு கொடி போலே ....”

என்று பாடியவாறே அதுநேரம் வரை படபடத்து கொண்டிருந்த அவள் செவ்விதழ்களில் தன் பார்வையை ரசனையுடன் நிலைக்கவிட்டவன் அவள் பேசி முடித்தபோது அவன் பார்வையும் பெண்ணின் கரத்தில் சிறைபட்டிருந்த விரல் மீது ஒருகணம் படிந்து மீண்டது.​

'விரல் போனால் என்ன விழி இருக்கிறதே..!!' என்று அலட்சியமாக தோள்களை குலுக்கி கொண்டவனின் பார்வை அவள் மேனியில் தறிகெட்டு அலைபாய தொடங்கியது.​

அதை கண்டு பொறுக்க முடியாமல் 'தேவ்' என்ற கர்ஜனை அறையை நிறைத்தது.​

ஆனால் விஷ்வாவோ நிதானமாக தன் விரலோடு கோர்த்திருந்த அவள் கரத்தை தூக்கி முத்தமிட்டு மீண்டும் அழுத்தமாக அவளை தலை முதல் கால்வரை நிதானமாக அளவெடுக்க தொடங்கினான்.​

அவன் விழியில் வழிந்த அப்பட்டமான தாபத்தில் கூசி போன பெண் அவன் விழிகளை எவ்வாறு கட்டுபடுத்த என்று புரியாமல் மேலும் மேலும் உரிமையுடன் தன்மீது படியும் அவன் விழிகளை தடுக்கும் மார்க்கமற்று அவன் விரலை உதறி திரும்பி நின்றாள்.​

அதை கண்டு அட்டகாசமாக சிரித்தவாறே பின்னிருந்து அவளை இறுக்கமாக கட்டிகொண்டு "என்ன பேபி வெட்கமா..?" என்று அவள் தோளில் தன் தாடையை பதித்தவன்,​

"நிஜமாவே மயக்குற ஸ்வீட்ஹார்ட்.. யூ ஆர் டிரைவிங் மீ கிரேஸீ!" என்று கிறக்கத்துடன் கூறியவனின் மீசை ரோமங்கள் அடுத்தநொடியே தூரிகையாய் மாறி அவள் கழுத்து வளைவில் வர்ணம் தீட்ட தொடங்கியது.​

டீசர் - 3

'தேவ் அத்தை சாயங்கால பூஜைக்கு ரெடி பண்ண சொன்...'​

'அந்த பூஜையைவிட இந்த பூஜை முக்கியம், Stay' என்றவனின் குரலில் அத்தனை சீற்றம்.​

வேறு வழி இல்லாமல் அமர்ந்தவள் மெல்லிய குரலில் அவனிடம் 'தேவ் எனக்கு.. நான்.. உங்கள பத்தி' என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல் தவித்து கொண்டிருக்க,​

தன் கபோர்டில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து அவள்முன் போட்டு, 'திஸ் இஸ் ஃபார் யூ, கெட் ரெடி' என்ற விஷ்வா அறை கதவை திறந்து கொண்டு செல்ல பெண்ணோ வார்த்தையின்றி கரைந்த விழிகளுடன் அமர்ந்திருந்தாள்.​

‘அடி ராதா தெரியாதா.. இளம் போதை

புது ராதா தொடராதா.. அதன் பாதை

பகலும் நள்ளிரவும் பூஜைகள் தானே...’

என்று அவள் செவியில் ஒலித்த விஷ்வாவின் பாடலில் திடுக்கிட்டு பார்க்க மென்மையாய் அவள் இதழ் தீண்டிய விஷ்வா “திரும்பவும் சொல்றேன் அந்த பூஜையைவிட இந்த பூஜை முக்கியம் எந்த காரணத்தாலும் இது நிற்கக்கூடாது.. இன்னும் இரண்டு மணி நேரத்துல திரும்ப வருவேன் அதுக்குள்ளே ரூம் டெக்கரேட்டாகி இருக்கணும் காட் இட்!!” என்று கட்டளையிட அவன் குரலில் அப்பட்டமான கடுமை.​

‘பூ..பூஜை’ என்று மிரட்சியுடன் அவனை பார்க்கவும்.​

'Yes… I mean it !!'​

‘தேவ்வ்வ்...’​

‘பட்ட போடாத

பூசாரி நான் பண்ணக்

கூடாதோ பூஜைகள்தான்

அம்மன் உன்மேனி ஆணி

பொன்மேனி அன்பன் தொட

வேண்டுமே...’

என்று அடிக்குரலில் பாடியவன் Just do what I say என்று எச்சரித்து அதற்குமேல் நொடியும் தாமதிக்காமல் கதவடைத்து சென்றுவிட்டான்.​

*************************************************

முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே... என்னை ஓரமா உட்கார சொல்லிட்டு இவனும் இவனோட கதையை அவனே எழுதிகிட்டான்... என்னோட கண்ட்ரோல்ல கொஞ்சமும் இல்ல 🤧

Last edited:
My lover boy 🤩🤩🤩🤩... விஷ்வா bhaai.....
இவன் பாடலை ரசித்தேன் இவன் உணர்வுகளை ரசித்தேன்
இவன் ஏக்கங்களை உணர்ந்தேன்...
இவனுக்காக சிரித்தேன் அழுதேன் மயங்கினேன்....
எனக்கே தெரியாமல்
என்னுள் புகுந்து
என்னை ஆட்டி படைத்தவன் இவன்..... ❤️❤️❤️❤️
Lovely boy....💕💕💕
காதலிக்காக காதலை தொலைத்தவன்
காதலுக்காக தன்னையே தொலைத்தவன்😘😘😘....
 
Nirmala vandhachu 😍😍😍
 
சைக்கோ வா..!!!! எனக்கென்னமோ லவ்வர் பாய் மாதிரி தான் தெரியுறான்.... 🥰🥰🥰🥰🥰
பெரிய சிங்கரா இருப்பானோ... Situation song எல்லாம் சூப்பர் 🤩🤩🤩🙈🙈🙈🙈🙈
ப்ரீத்தியையே அலற விடுவான் போல... 😜😜😜😜😜
 
I started reading both kanave and santhangal in Amazon.... வெச்சு செய்யற
 
Nice Teaser 🤩 🤩 🤩
ரைட்டர் ஜி....UUU மிச்சம் இருக்கிற 12 எபிசோடை எப்போ போடுவீர்கள்....???!!! இதை முடித்து விட்டு சீக்கிரம் சந்தங்கள் கதையை ரீரன் பண்ணுங்க 😍😍😍😍
 
Top