Thank youNice
Thank youNice

ரொம்ப மகிழ்ச்சியாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது!View attachment 14819
இரண்டு காலக்கட்டத்தில்இரண்டு ஜோடிகளுக்கு
நடந்த இரு வேறு காதலை
அவர்களின் வாழ்க்கை முறையைஅவர்கள் சந்தித்த பிரச்சினைகளை
அவர்கள் அடைந்ததைஅவர்கள் இழந்ததை
அன்று
இன்று
என்று மிக அருமையான கதையாக புனைந்திருக்கிறார் நம் கதாசிரியர்
அன்று !!!!!
வித்யா மயூரி......லதா_ தமிழரசன் தம்பதிக்கு இளைய மகளாக பிறந்துஅவளுக்கு முன் பிறந்தவர்கள் படிப்பில் கெட்டியாக இருக்க இவள் படிப்பில் சுமார் தான்
அதனால் அண்ணன் அக்கா மனதில் இவளுக்கான இடம் இறங்கிய நிலையில் தான்
இளவயதிலேயே அவளின் நாயகன் ராகவ் மீது அலாதி பிரியம் கொண்டவள்
ராகவ்..... தாய் நந்தினி கேன்சர் நோயால் இறந்து விட
அவளுக்கு சேவை செய்ய வந்த ஈஸ்வரிராஜேந்திரன்... ராகவின் தந்தைக்கு இரண்டாம் மனைவி ஆகி
அந்த அரக்கியின் கொடுமைக்கு ஆளாகி பெரியப்பாவின் துணையோடு நன்கு படித்து நல்ல வேலையில் அமர்ந்து
பெற்றவரை விட்டு பிரிந்து
வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்ந்து தனியாக வசித்து வருகிறான்
ராகவிற்கு அவனின் பெரியப்பா கொண்டு வந்த வரன் தான் வித்யா அவனின் மயிலு
குமரி வடிவில் குழந்தை உள்ளத்தில் இருந்தவளை
படிப்பில் சுமாரானவளை படிக்க வைத்துபள்ளி பாடத்தோடு காதல் பாடத்திலும் தேர்ச்சி பெற செய்து திருமண பந்தத்தில் கை கோர்க்கிறான்
மயிலுக்கு அவளின் மாமனே அவளின் உலகமாகசொந்தங்களின் அரவணைப்பு இல்லாத அவர்களின் திருமண வாழ்க்கை பிள்ளை மித்துவின்
வரவில் மிக சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது
அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வை குலைக்கும் சம்பவமும் நடந்தேறியதுஅவனின் சித்தி ஈஸ்வரியின் ரூபத்தில்
அந்நாள் வரையில் மாமனின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என்று வாழ்ந்து வந்த வித்யாஅவனின் உயர்விலும் தாழ்விலும் அவனுடன் இணைந்து வாழ்வை நடத்தி வந்த வித்யா சந்தித்தது மிகப் பெரிய இழப்பை
வித்யா.... அவளின் மிகப் பெரிய இழப்பிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தாள்எத்தனை இடர்களை கடந்து வந்தாள்
என்பதனை ஆசிரியர் மிக அருமையாக காட்சி படுத்தியிருக்கிறார்
இன்று !!!!
ஜீவா _ வெண்ணிலா
தற்குறி தகப்பனுக்கு மகளாக பிறந்துஇரண்டு சகோதரிகளுக்கு பின் பிறந்து
![]()
![]()
குடும்ப பாரத்தினை தாயுடன் சுமந்து
படிப்பில் படு கெட்டியான நம் நாயகி நிலா தன் நாயகன் ஜீவாவை எங்க சந்தித்தாள்
எப்படி இருவரும் காதல் வசப்பட்டார்கள்
எவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்தார்கள்
அன்றையும்...இன்றையும் எந்த புள்ளியில் கதாசிரியர் இணைத்தார் என்பதனை புதிய வாசக தோழமைகளே கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்
தங்களுக்கு கிடைக்காத சொந்தங்களின் பிணைப்பை தன் மகனுக்கு ஏற்படுத்தி கொடுத்த மகிழ்வுடன்தன் பணியை செவ்வனே செய்து முடித்த மன திருப்தியுடன்
வித்யா மயூரி சென்று விட்டாள்
விண்ணுலகில் இருக்கும் தன் மாமன் ராகவுடன் திகட்ட திகட்ட காதல் செய்ய
கதைக்கு கனமான முடிவு தான் ஆனால் வித்யா ராகவ் மீது கொண்ட உன்னதமான காதலுக்கு இது தான் மிக சரியான முடிவு
வித்யா மயூரி !!!!!
அருமையான மகள்
ஆருயிர் மனைவி
அன்பான தாய்
அற்புதமான மாமியார்
அட்டகாசமான பாட்டி
அருமையான கதை
நிறைவான முடிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா![]()
வித்யாவின் இறுதி பயணத்தை ரொம்ப அருமையா விவரிச்சிருந்தாங்க ரைட்டர்ராகவன் கூட வாகனம் ஏறி மகிழ்ச்சியாக போயிட்டா மகராசி, யாருக்கும் எந்த ஒரு சிரமமும் கொடுக்காமல்.
ரொம்ப ஆழமா உணர்ந்து சொல்லியிருக்கீங்க சிஸ்டர், நானும் அதையே தான் நினைக்கிறேன்!நான் உனக்கு இதைப் பண்ணினேன் பதிலுக்கு நீ எனக்கு இதை செய்து தான் ஆகனும்னு உண்மையான காதலோட பிள்ளைகளைப் பெற்ற எந்த ஒரு பெத்தவங்களும் கேட்க மாட்டாங்கன்றதுக்கு வித்யா மயூரியே சிறந்த உதாரணம்.
அருமையான review nga sisterView attachment 14819
இரண்டு காலக்கட்டத்தில்இரண்டு ஜோடிகளுக்கு
நடந்த இரு வேறு காதலை
அவர்களின் வாழ்க்கை முறையைஅவர்கள் சந்தித்த பிரச்சினைகளை
அவர்கள் அடைந்ததைஅவர்கள் இழந்ததை
அன்று
இன்று
என்று மிக அருமையான கதையாக புனைந்திருக்கிறார் நம் கதாசிரியர்
அன்று !!!!!
வித்யா மயூரி......லதா_ தமிழரசன் தம்பதிக்கு இளைய மகளாக பிறந்துஅவளுக்கு முன் பிறந்தவர்கள் படிப்பில் கெட்டியாக இருக்க இவள் படிப்பில் சுமார் தான்
அதனால் அண்ணன் அக்கா மனதில் இவளுக்கான இடம் இறங்கிய நிலையில் தான்
இளவயதிலேயே அவளின் நாயகன் ராகவ் மீது அலாதி பிரியம் கொண்டவள்
ராகவ்..... தாய் நந்தினி கேன்சர் நோயால் இறந்து விட
அவளுக்கு சேவை செய்ய வந்த ஈஸ்வரிராஜேந்திரன்... ராகவின் தந்தைக்கு இரண்டாம் மனைவி ஆகி
அந்த அரக்கியின் கொடுமைக்கு ஆளாகி பெரியப்பாவின் துணையோடு நன்கு படித்து நல்ல வேலையில் அமர்ந்து
பெற்றவரை விட்டு பிரிந்து
வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்ந்து தனியாக வசித்து வருகிறான்
ராகவிற்கு அவனின் பெரியப்பா கொண்டு வந்த வரன் தான் வித்யா அவனின் மயிலு
குமரி வடிவில் குழந்தை உள்ளத்தில் இருந்தவளை
படிப்பில் சுமாரானவளை படிக்க வைத்துபள்ளி பாடத்தோடு காதல் பாடத்திலும் தேர்ச்சி பெற செய்து திருமண பந்தத்தில் கை கோர்க்கிறான்
மயிலுக்கு அவளின் மாமனே அவளின் உலகமாகசொந்தங்களின் அரவணைப்பு இல்லாத அவர்களின் திருமண வாழ்க்கை பிள்ளை மித்துவின்
வரவில் மிக சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது
அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வை குலைக்கும் சம்பவமும் நடந்தேறியதுஅவனின் சித்தி ஈஸ்வரியின் ரூபத்தில்
அந்நாள் வரையில் மாமனின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என்று வாழ்ந்து வந்த வித்யாஅவனின் உயர்விலும் தாழ்விலும் அவனுடன் இணைந்து வாழ்வை நடத்தி வந்த வித்யா சந்தித்தது மிகப் பெரிய இழப்பை
வித்யா.... அவளின் மிகப் பெரிய இழப்பிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தாள்எத்தனை இடர்களை கடந்து வந்தாள்
என்பதனை ஆசிரியர் மிக அருமையாக காட்சி படுத்தியிருக்கிறார்
இன்று !!!!
ஜீவா _ வெண்ணிலா
தற்குறி தகப்பனுக்கு மகளாக பிறந்துஇரண்டு சகோதரிகளுக்கு பின் பிறந்து
![]()
![]()
குடும்ப பாரத்தினை தாயுடன் சுமந்து
படிப்பில் படு கெட்டியான நம் நாயகி நிலா தன் நாயகன் ஜீவாவை எங்க சந்தித்தாள்
எப்படி இருவரும் காதல் வசப்பட்டார்கள்
எவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்தார்கள்
அன்றையும்...இன்றையும் எந்த புள்ளியில் கதாசிரியர் இணைத்தார் என்பதனை புதிய வாசக தோழமைகளே கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்
தங்களுக்கு கிடைக்காத சொந்தங்களின் பிணைப்பை தன் மகனுக்கு ஏற்படுத்தி கொடுத்த மகிழ்வுடன்தன் பணியை செவ்வனே செய்து முடித்த மன திருப்தியுடன்
வித்யா மயூரி சென்று விட்டாள்
விண்ணுலகில் இருக்கும் தன் மாமன் ராகவுடன் திகட்ட திகட்ட காதல் செய்ய
கதைக்கு கனமான முடிவு தான் ஆனால் வித்யா ராகவ் மீது கொண்ட உன்னதமான காதலுக்கு இது தான் மிக சரியான முடிவு
வித்யா மயூரி !!!!!
அருமையான மகள்
ஆருயிர் மனைவி
அன்பான தாய்
அற்புதமான மாமியார்
அட்டகாசமான பாட்டி
அருமையான கதை
நிறைவான முடிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா![]()
Thank you, எனக்கொரு சந்தேகம்!வித்யாவின் இறுதி பயணத்தை ரொம்ப அருமையா விவரிச்சிருந்தாங்க ரைட்டர்அந்த காட்சி அப்படியே கண்ணுக்குள்ளேயே நிக்குது
![]()
Emotional ஆகியிருப்பாங்கThank you, எனக்கொரு சந்தேகம்!
,இந்த லாஸ்ட் எபி கொஞ்சம் பேருக்கு பிடிக்கலையா,
இல்ல ரொம்ப இமோசனலாகிட்டாங்களான்னு தெரியல,
வரிசையா எல்லா epi க்கும் comments போட்டுட்டு வர்றவங்க லாஸ்ட் epi படிச்சுட்டு சைலண்டா போய்டுறாங்க!
அது தான் ஏன்னு தெரியல!
Okay, okayEmotional ஆகியிருப்பாங்கவித்யாவின் மரணத்தை ஏத்துக்க முடியாமல் இருக்கும் இல்ல அவள் ராகவிடம் சேர்ந்த விதத்தை படித்து ஸ்டன் ஆகியிருப்பாங்க
![]()