Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 5 💜

Advertisement

🤩🤩🤩 ஏம்மா லவ்வர்ஸ் டே அதுவுமா ரொமான்ஸ் சீன் எழுதலனாலும் இப்படி அழுகாச்சி சீன் எழுதாமல் இருக்கலாம் 😔😠😠😔😠😠

துளசி வாழ்க்கையில் எவ்வளவு போராட்டம் 😥😥😥😥😢 வருத்தத்தை வெளியே சொல்ல முடியாமல் மனசுக்குள்ள வச்சி புழுங்குறா 🥺🥺🥺🥺🥺🥺🥺

ஹீரோ பண்றது எனக்கு செம இரிடேட்டா இருக்கு 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️ கொஞ்ச நாள் ஹீரோ ஆர்மில இருந்து லீவ் எடுத்துக்கிறேன் 🥶🥶🥶🥶🥶🥶

சைந்தவி 🤬🤬🤬🤬இவ அண்ணனுக்கு மேல் எரிச்சல் கிளப்புறா 😠😠😠 சும்மா துளசி பத்தி பேசி தூண்டி விட்டு கிட்டு இருக்கா 😡😡😡 அந்த கோவத்தை எல்லாம் துளசி கிட்ட தான் வந்து காட்டுறான்😈😈😈😈😈

வீட்டு கஷ்டத்துக்கு பொண்ணுங்க வேலைக்கு வந்தால் அதையே அட்வான்டேஜா எடுத்து கிட்டு எவ்வளவு தொல்லை கொடுக்குறாங்க 👿👿👿😈👿👿👿

துளசி இவனை பத்தி தான் தெரியுமே நீ சாப்பாட்டை கையிலே கொண்டு வந்து இருக்கலாம் 😔😔😔😔

சந்தோஷ் நீ ஒரு தொல்லை 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

ஹீரோவா புதுசா யாரையாவது கொண்டு வாம்மா 🤗🤗🤗🤗🤗🤗 ஏன்னா இவன் நடந்துக்கிறது எல்லாம் பார்த்து அந்த கருமத்துக்கு காதல் என்று எல்லாம் என்னால் பேரு வைக்க முடியாது 😏😏😏😏


கடன் அடைக்க நிறைய நிலங்கள் வித்தாளே அதுல ஒன்னு தான் இப்போ ஹோட்டல் கட்டுற இடமா🧐🧐🧐🧐🧐
 
Last edited:
சைந்தவி 🥶🥶🥶🥶 பைத்தியமா இவ.. அவனே இன்னும் உறுதி செய்யாத நிலையில எப்போ பார்த்தாலும் இதையே பேசி சீண்டி விடுறா... 🥵🥵🥵🥵🥵

சந்தோஷ் நீ எவ்ளோ care பண்ணினாலும் அவளுக்காக துடிச்சாலும் நீ அமெரிக்க மாப்பிள்ளை தான்... 🤭🤭🤭

வேலையில தப்பு பண்றது சகஜம் தான் ஆனா அதை ஒத்துக்காம அடுத்தவங்க மேல பழியைப் போடுறதும் தப்பு தானே....

துளசி ரொம்ப பாவம் தான்.... 🥺🥺🥺🥺🥺🥺
எங்க கூட்டிட்டு வந்துருக்கான்... 🤔
 
இளவேந்தன் செய்றதெல்லாம் பாக்கும் போது கோபம் கோபமா வருது 😠😠😠.....
துளசிக்கு இருக்குற பிரச்சினைல இவன் வேற 🤦🏻‍♀️🤦🏻‍♀️😑......
துளசியும் சந்தோஷும் சந்திச்சு பேசிக்கிட்டாலே அலர்ட் வார மாதிரி ஏதும் செட்டிங் பண்ணி வெச்சு இருக்கானா 🧐😬😬......
 
Top