Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சைவமோ.. காதல் அசைவமோ..? 06

Advertisement

யாராவது இந்த மதிக்கு கொஞ்சம் சொல்லி புரிய வைங்கப்பா அவன் இப்போ ஜெயிலில் இல்லை வீட்டில் இருக்கான்னு 😝😝😝😝😝😝
அங்க டான்னு மணி அடிச்சா சாப்பாடு போட்டாங்கன்னு வீட்டிலேயும் அதே மாதிரி மணி அடிச்சா சாப்பாடு கேட்கிறான் 🤩🤩🤩😜😜😜😜

புருஷன் அன்பா பேசுனதும் அவருக்கு பேய் பிடிச்சுருச்சோன்னு நினைக்கிற பொண்டாட்டி.🤓🤓🤓🤓🤓🤓

பேய் தான் அதுவும் சாதாரண பேய் இல்லை காதல் பேய் ஆனால் உனக்கு இப்போன்னு பார்த்து சந்தேகபேய் பிடிக்கும் போல தெரியுதே 😋😋😋😋😋😋

ராவணன் பதவிக்காக எத்தனாவது புருஷனா வேணாலும் போவான் போல 😱😱😱😱
இரண்டாவது பொண்டாட்டி சொர்ணாக்கா மாதிரி கொடுத்து இருக்கலாம் 🤪😉😉😝😆😆

அடேய் நீ திட்டுறது எல்லாம் திட்டிட்டு புடவை பூ அல்வா எல்லாம் கொடுத்தால் உடனே மாறிடுவாளா 🥰🥰🥰🥰🥰🥰

வள்ளி என்ன கேட்க போறாள் என்று தெரியலை ...இவ கேட்கிறதை அவன் சரியா புரிஞ்சுக்குவானான்னு தெரியலையே 🤔🤔🤔🤔🤔🤔
 
Top