Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சைவமோ காதல் அசைவமோ..03

Advertisement

Nice ud 🤩🤩🤩
என்ன இந்த பாண்டி இவ்வளவு நம்பிக்கையா மீனாட்சியை பொண்டாட்டின்னு சொல்றான்..!! அதுவும் அவங்க அம்மா மறுத்த பிறகும் 🤔🤔🤔😰😰😰

இப்படி ஒரு ஊதாரி குடும்பத்திற்கு மீனாட்சி மாதிரி ஒரு பெண்ணா...???
 
Supera irukku aanaal thannai mattume paarkiraano Pandy entru thoontrukirathu anavasiamaka Meenakshi yai Matti vidukiraan avan kudumba lakshanam therinthirunthum kalyaanam mudinthavudan velinaadu veru sella pokiraan Evan kudumbaththai thiruththa Meenakshi thaan kidaithaala Evan logic puthusa irukku Meenakshi veettil etharku sammathikka.kudaathu ud arumai viji
 
எந்த பக்கம் இருந்து பாத்தாலும் இந்த செந்தூரு நல்லவன் மாதிரி தெரியல 🤔🤔🤔🤔🤔🤔

இவன் அம்மா தங்கச்சி மாதிரி இவனும் சுயநலவாதியா தான் இருக்கான் ☹️😡😡😡

இவன் குடும்பம் ஊதாரியா இருந்தால் வெளிநாட்டில் சம்பாதிக்கிறதை அவனே வச்சிகிட வேண்டிய தான இங்க வீட்டு செலவுக்கு தங்கச்சிகளை வேலைக்கு போக சொல்லணும் 🧐🧐🧐🧐

இவன் குடும்பம் சும்மா இருப்பாங்களாம் மீனு வந்து உழைச்சு காப்பாத்தணுமாம்😕😕😕😕😕

மீனு என்ன செய்ய போற 😔😔😔😔😔
 
இது ஒரு குடும்பம் இதை அவன் கஷ்டப்பட்டு காப்பாத்தனுமா😈
என்னமா பேசுது இந்தம்மா....
மீனாட்சி அருள் கொடுத்தா பாண்டி தப்பிச்சான்
 
அவனோட வீட்டை மட்டும் பத்தி யோசிக்கிறான் அவளுக்கும் ஒரு குடும்பம் இருக்கு தானே
 
Top