Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சைவமோ காதல் அசைவமோ..03

Advertisement

நல்ல குடும்பம்... 😈 இப்படி ஒரு அம்மா தங்கச்சிங்க... என்ன பேச்சு பேசுறாங்க இந்த அம்மா... 🤬 எல்லாம் சுயநலம் பிடிச்சவங்க.... பாண்டியும் தான்... அவன் சுயநலத்துக்காக தானே மீனாவை கல்யாணம் பண்ணி இந்த குடும்பத்துல மாட்டி விட பார்க்குறான்.... 😤 இதுல அவளே சுறுசுறுப்பா உழைச்சி இவங்களை காப்பாத்துவாளாம்.... பொண்டாட்டி வேற.... 😏

மீனா தப்பிச்சு ஓடிடு.... 😣
 
அடேய் லகுடாபாண்டி உன்ற அம்மா தங்கச்சி இரண்டு பேரும் சரியான சுயநலப்பிசாசுங்களா இருப்பாங்க போல. கண்ணாலம் மூச்சுகிட்டு வுட்டுபோட்டு போனா மீனுபாடு திண்டாட்டம் ஆகிடும் டா. கிணத்தை ஆழம்பாக்க ஊரான் வூட்டு புள்ளய இறக்கி வுட்ட கதையா இருக்கே.
 
யாருடா நீ.....சுத்த பைத்தியகாரத்தனமா இருக்குது நீ பேசறது... இதுல over confidence வேற....
அம்மாடி மீனா உங்க அம்மா இந்த குட்டைல விழாமல் காப்பாத்தி இருக்காங்க....அப்படியே இங்கிருந்து தப்பி ஓடிரு......இல்லைனா......பார்த்துக்கோ
 
Top