Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சைவமோ காதல் அசைவமோ..?02

Advertisement

ஒரு நிமிஷம் லேட்டானாலும் காபி டம்ளர் பறக்குமோ அவ்ளோ பெரிய அப்பாடக்கராடா நீ.... 😡 உனக்கெல்லாம் கழனித் தண்ணி தான் கொடுத்திருக்கணும் காபி கொடுத்தது அவ தப்பு தான்.... 😤😤
இதுல அவ உனக்கு அக்கா பொண்ணு வேற....
 
அவன் ஒரு அதிசய பிறவி போல
கல்யாணம் ஆகி குழந்தை பெத்தும்
மாமனாரு மேல் இருக்கும் கோபம்
பொண்டாட்டி கிட்ட காட்டுவானோ
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இது என்னடா ஒவ்வொரு episodeக்கு வாசகர்கள் கிட்ட பொங்கல் வாங்க ஒருத்தன manufacture பண்ணி அனுப்பறாங்க ரைட்டர் 😱😱😰😰

இவனுக்கு இன்னும் பேர் வேற வைக்கல.... டேய் அவனே நீ என்னடா மனைவியை முகத்துக்கு நேரா திட்டிட்டு 😕😕😕
அவள போக விட்டுட்டு பின்னாடி ரசிக்கிற 🥺🥺😧😧😧

Manufacturing இவனோட முடியுமா... இல்லை இன்னும் தொடருமா ரைட்டர் ஜி.....???

 
அடப்பாவி coffee late ஆனா அம்புட்டு கோவம் வருமா..அப்போ நீ எழுந்து ரெஃப்ரெஷ்ஆகுற gap யில் இந்த பொண்ணு coffee எடுதுட்டு வர வேண்டியது தானே....
 
Top