Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே! 9

Advertisement

???

இந்த ரெண்டு வருஷ பிரிவு தேவையில்லாதது ஆரம்பத்துலயே ரெண்டு பேரும் தெளிவா பேசியிருந்தா ஒன்னும் இல்ல.... லூசுங்க ??
 
Last edited:
அடேய் நீங்க ரெண்டு பேரும் பேசியதை பார்த்து அதுக்குள்ள பிள்ளையானு நினைகிட்டேன் கொஞ்சம் நேரத்தில்.....

அட கொடுமையே 2 வருஷம் ஆகிடுச்சா திரும்ப வர....

இனிமே சாகரியோட இன்னிசை ஆரம்பமா....

ஜீவா நீ என்ன அழகாக பிளான் பண்ணி இருக்க செம cute டா.... இனிமே என்ன வேலை கிடைச்சது அம்மா க்கு வேற உடம்பு முடியல அப்போ டும் டும் யா
நானும் அவங்க பிள்ளையோனு தான் நினைச்சேன்?
 
குழந்தை விஷயம் ஒரு ஸ்டேஜ்ல அழுத்தமா தான் மாறுது....

ஜீவா ஆனந்தி லவ் இப்ப வரை பிரச்சனை இல்லாம போகுது...அப்படியே போக விட்ருவிங்களா?
 
அடேய் நீங்க ரெண்டு பேரும் பேசியதை பார்த்து அதுக்குள்ள பிள்ளையானு நினைகிட்டேன் கொஞ்சம் நேரத்தில்.....

அட கொடுமையே 2 வருஷம் ஆகிடுச்சா திரும்ப வர....

இனிமே சாகரியோட இன்னிசை ஆரம்பமா....

ஜீவா நீ என்ன அழகாக பிளான் பண்ணி இருக்க செம cute டா.... இனிமே என்ன வேலை கிடைச்சது அம்மா க்கு வேற உடம்பு முடியல அப்போ டும் டும் யா

நம்ம குழப்புறதுக்குன்னே பேசுறானுங்க…. ???
இன்னிசை இல்லாத வாழ்க்கை bore க்கா ???
ஜீவா பையன் ஆரம்பத்தில இருந்தே விவரம் தான் ???
 
குழந்தை விஷயம் ஒரு ஸ்டேஜ்ல அழுத்தமா தான் மாறுது....

ஜீவா ஆனந்தி லவ் இப்ப வரை பிரச்சனை இல்லாம போகுது...அப்படியே போக விட்ருவிங்களா?

லவ்ல பிரச்சனையே இல்லாட்டி ????? நான் எதுவும் சொலல்லுறதுக்கில்ல ?????
 

Advertisement

Top