Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே! 9

Advertisement

இரண்டு வருஷம் சட்டுனு கடந்தாச்சு. இனியாவது இரண்டு பேருக்கும் முட்டிக்காம இருக்கணும்?
 
இரண்டு வருஷம் சட்டுனு கடந்தாச்சு. இனியாவது இரண்டு பேருக்கும் முட்டிக்காம இருக்கணும்?
முட்டிக்காத couple… அப்படி ஒரு மீனு கடல்லயே இல்லயாம் ?????
ஆமா … அவங்க முட்டிக்க வேண்டாம்… ஆனா அவங்கள ஏதாவது வந்து முட்டினா என்ன பண்ணுறது ????
 
அன்பு மக்களே வணக்கம் ?

முந்தைய அத்தியாயங்களைப் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல.???

'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' ஒன்பதாவது அத்தியாயம் இதோ.

மலர் 9 1

மலர் 9 2

அடுத்த பதிவு செவ்வாய் அன்று பதிவிட முயல்கிறேன்.

கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பகிர்ந்து கொள்ளுங்கள். ????

உங்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.:)

மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கும் இன்றைய நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ???

அன்புடன்

அசோகா?
??
 
முட்டிக்காத couple… அப்படி ஒரு மீனு கடல்லயே இல்லயாம் ?????
ஆமா … அவங்க முட்டிக்க வேண்டாம்… ஆனா அவங்கள ஏதாவது வந்து முட்டினா என்ன பண்ணுறது ????
Kavitha romba chinna ponnu pola ???
 
Top