Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 29 (இறுதி அத்தியாயம் )

Advertisement

Ithula Vara characters elamey romba super ah etharthama iruku.. slang plus.. enga Annam dharma va romba naala kanomey nu nenachen... Inga vanthu avangaloda matrathayum katitanga.. gunasali kuda Ava peruketha madiri Nala vaarthaiya pesirukanga..
Romba niraivana kathai, kathaimanthargal?
All the best sis!! keep rocking!!
 
Slang first kashtama இருந்தாலும் கதை போக்கு தொடர்ந்து வாசிக்க வச்சது...

போக போக slang பழகிவிட்டது...
இனி, கிறுக்கு பிடிச்சிருக்கானு கேட்க மாட்டேன் கோட்டி பிடிச்சிருக்கு தான் சொல்ல வரும்.

Nice story...
 
Dear sis.....எப்படி சொல்ல .....எப்பவுமே உங்கள் கதையில் தவறு செய்பவர்கள் கூட அவர்களின் சூழ்நிலை காரணமாக தான் இருக்கும் படி பார்த்து கொள்வீர்கள்... கொஞ்சம் comedy இருக்கும்... ஆனால் இந்த கதையில் மிக நுண்ணிய உணர்வு களை ரொம்பவும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.... Hat's off sis....
 
Top