Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 29 (இறுதி அத்தியாயம் )

Advertisement

Minnozhi nice characterisation????? arul minnozhiku alavil atha abu kodukuran so sweet . Ellorukum nalla vilakam....sooper minnal ini rasathi vaya thirpaanga aath u thane ponnu pesalaina pesa mattrama murugaiyan
A superb story . Arul &minnu nice pair. Best part of it nice slang??
 
அருமையான கதை..
நிஜமாகவே கிராமத்திற்கு போய் வந்த உணர்வு..
வசனமெல்லாம் சொல்லி சொல்லி பார்த்து புரிந்து கொண்டு மேல படிக்க செம ரகளை...
மிக்க நன்றி சரண்யா..
இன்னொரு கதை இன்னொரு வட்டார மொழி விரைவில் எதிர்பார்க்கிறேன்
 
சொல்ல வார்த்தையே இல்ல..... அருமையான கதை..... அதாவது இங்க உணர்வு மட்டும் தான் வேற எதுவும் தெரியல..... நாமலே ஒண்ணு நிணச்சீட்டு நாம ஏதோ பெரிய விஷயம் செய்யுறோம் நிணச்சிபோம் ஆனா அது அப்படி தான் நம்ம சேர்ந்தவுங்களுக்கும் இருக்கானு புரிஞ்சிக்கமா இருக்குற ராசு நம்மில் பலர்.... அதை மின்னு மாதிரி அடிக்கிட்டு போகுற வரை தான் நம்ம நிம்மதி ..... அதுவும் கதை முழுசும் திருநெல்வேலி நடை மாறமா அழகாக மண் மனம் மாறமா கொடுத்ததற்கு பெரிய கைதட்டல்.....
 
இத்தனை கேள்விகள் அவ மனசுல
அன்னம் உதவி
ரொம்ப பெரிசு
குணசாலி குணமா பேசிட்டா
அருமையான பதிவு
மனசெல்லாம் ஒளியும் சோதியும்
நல்ல கதை ரொம்ப திருப்தியாக
படிக்க
மறக்க முடியாத கதையில்
இதுவும் இருக்கும் ??
பேச்சு வழக்கு வித்யாசமாக
அருமையாக இருந்தது
 
செம செம... நான்லாம் பாதிலதான் வந்தேன்... கஷ்டமா தான் இருந்துச்சி பேச்சு வழக்கு... ஒரு நாலு எபி போகவும் பழகிருச்சி அதுல இருக்குற உணர்வுகள் கூட துல்லியமா தெரியுது இப்போ... மின்னு ராக்ஸ்.

எப்போவும் உங்க ஹீரோயின் இப்படிதான் க்கா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு மாதிரி ??? அருள் கூட எனக்கு முன்னாடி பிடிக்காது அவளுக்கு பிடிச்ச பிறகு தான் எனக்கே பிடிச்சது ?? செம நாவல் க்கா ????

ராஜாத்தி போதும்மா உன்னோட 'உனக்காக' பாட்டு ? காதுகுள்ள கடப்பாரை வச்சி குடைஞ்சமாதிரி இருக்கு ஊப்ஸ் ?

அன்னம் தர்மா குணசாலி கூட ஒரு நொடி வந்தாலும் நச்சுன்னு வந்தாங்க ?

வாழ்த்துக்கள் சரண்யா க்கா ???
 
Top