Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 29 (இறுதி அத்தியாயம் )

Advertisement

சரண்யா sisசூப்பர் .இந்தமாதிரி வட்டார தமிழ் எடுத்து கதை கொடுத்ததுக்கு நன்றிகள் ... தொம்ப புதுசா நிரைய புது வார்த்தை தெரிஞ்சிக்க முடிஞ்சது.. வழக்கம் போல உங்க ஹீரோயின் ராக்ஸ்... கேட்டாலே ஓரு கேள்வி இல்ல நிறைய.. உள்ள அவ்ளோ வச்சுக்கிட்டு அவ எப்படி இருந்தா இவ்லோ நாள் .. கடைசியா உன் மனசுல இருக்க எல்லாத்தையும் கொட்டிட்டா.. எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு..
 
தேங்க் யூ :) :)
 
அருமையான கதை,மின்னு கதாபாத்திரம் சான்ஸே இல்லை,அவ்வளவு அருமை, கடைசியில் ஜல்லிக்கட்டு வீரர் அருள் எங்கே போனார் என்றே தெரியவில்லை, தன் குடும்பத்துடன் அப்படியே ஐக்கியமாகி விட்டார்.
 
ஆம் குடும்பத்துடன் ஐக்கியமாகிட்டார் :)
 
Finally i finished ....semmma story...storyline was different...language tone chanceilla appidiya antha villagela poi live panna mathiri oru feel wowwww superb then took 3 days to complete the story bcoz understanding of the language tone was quite difficult most times i read 4 to 5 timez a sentence but it was different...super dear...first time i read ur story..
 
தேங்க் யூ சோ மச் :) :)

படிக்க படிக்க இந்த ஸ்லாங் பழகிடும். புடிக்கவும் செய்யும் :)
 
Top