Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 29 (இறுதி அத்தியாயம் )

Advertisement

Super sissy.... Ipovathu rasathikku avaloda thappu purinja sari.... Annam&dharmaraj Wat a timing help super... Indha slang enaku romba pidichirunthadhu....happy ending.... Me also happy annachi ???????

தேங்க் யூ :) :)

மீ ஆல்சோ ஹேப்பி தான் :) :)
 
Super super.இந்த language செம..நமக்கு உரிமை மறுக்க பட்டாலும்.. மறுத்தாலும் நம்பிள்ளைகளுக்கு அது கண்டிப்பாக கிடைக்க வேண்டும்..So minnoli யின் முடிவு சரிதான்...ஒளி and ஜோதி பெயர் பொருத்தம் nice

தேங்க் யூ :) :)
 
Wowwww.... One of the best stories. I've read in recent times.. Right from that slang to problems and Happenings in a village family everything was wonderful... Oli oda feelings avaloda gethu sema... Superb story..Thanks and Best wishes mam

தேங்க் யூ :) :)
 
நிறைவான அழகான கதை...
மொழி அழகு நிறைந்த ஆழ்கடல்....
தூய தமிழில் எழுதுவதை விட இந்த வட்டார மொழி நடை ரொம்ப சிரமம்....உங்கள் விடாப்பிடியான கடின முயற்சி ஒரு தனித்துவம் வாய்ந்த கதை யை கொண்டு வந்து விட்டது.....

அருள்ஜோதி மின்னொளி
ஒருவருக்கொருவர் படைக்க பட்டனர்....
அருமையாக சொல்லி அழகாக நிறைவு செய்து விட்டீர்கள்....

வாழ்த்துக்கள் ....

வாழ்க வளமுடன்

தேங்க் யூ :) :)
 
Very nice story. I liked it very much. Please start the next story soon

தேங்க் யூ :)

கண்டிப்பா ரொம்ப சீக்கிரமே ஆரம்பிக்க போறேன் :)
 
Top