என்னக்கா இப்படி முடிச்சிட்டீங்க... நல்ல செய்தி நல்ல செய்தி.. ??? அருளு பக்கா மாமன் மகன் அண்ட் புருஷன் ஆகிட்டான் ????
பேச வைக்குறீங்களா அவளை பேசட்டும் பேசட்டும் கேட்டுகிட்டே இருக்கலாம் போல தான் இருக்கும் உங்களால தான் பதில் சொல்ல முடியாது ? வீட்டுக்கே இவ்ளோ அப்படின்னா அப்போ ஊருக்கு எவ்ளோ வாய் பேசனுமோ