Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 06 ( PART 02 )

Advertisement

ஆஜானபாகுவான கம்பீரமான நடை...இதிலயே தெரியுது இவனுங்க வில்லன்கள் கிடையாது....ஸோ தப்பு பன்ன பணக்காரங்களோட பசங்களை இங்க வச்சு கொடுமை படுத்துறாங்களோனு தோனுது...ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க மரணவலியக் காட்றாங்க ஆனா யாருக்கும் மரணம் குடுத்ததில்லையோனு தோனுது....என்ன ரீசன்காக இதைப் பன்றாங்க...யார் அந்த கலெக்டர்...
 
அவங்க தப்பு செய்தவங்கனாலும் இப்படி கொடுமைப்படுத்தப்படுறத பார்த்தா பாவமா இருக்கு..ஒரு வேளை அவங்க செய்த தப்பு தெரியவரும் போது இந்த உணர்வு வராதோ...மேலே கமன்ட் ல சொன்ன மாதிரி வெற்றி தான் கலெக்டரா
 
Top