Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - Epilogue

Advertisement

சூப்பர் கதை சிவப்பிரியா :love: :love:
கற்பனை என்று ஒதுக்கி விட முடியாது
உண்மை சம்பவங்களை கோர்த்து எழுதிய உணர்வு...
வாழ்த்துகள்..
மிக்க நன்றி.

தரமான கமெண்ட்???? படித்து உணர்ந்தவற்றை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி❤️
 
Idhayanum iniya vum padichu mudichathuku apparam kuda manasa vittu poga matranga pa kannukullaye nikkiranga. Niraivana story. Best of luck
 
Superb story mam enjoyed reading story kuda naanum travel panna feel idhayan and inba semma epilogue la inban pathi Neenga koduka ve illa mam naa inba noda lutiya miss pannen nikhil superb keeping writing and rocking mam
 
Idhayanum iniya vum padichu mudichathuku apparam kuda manasa vittu poga matranga pa kannukullaye nikkiranga. Niraivana story. Best of luck

இதயனுக்கு, இனியாவும் இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காங்கன்னு தெரியும் போது மனநிறைவா இருக்கு. நன்றி❤️
 
Superb story mam enjoyed reading story kuda naanum travel panna feel idhayan and inba semma epilogue la inban pathi Neenga koduka ve illa mam naa inba noda lutiya miss pannen nikhil superb keeping writing and rocking mam

அவங்க கூடவே நீங்க பயணித்த மாதிரி உணர்வது மிக்க மகிழ்ச்சி சிஸ். நீங்க இனியனை கேட்கிறீங்கன்னு நினைக்கிறேன். போட்டி முடிந்தவுடன் அவனையே நாயகனா வச்சி ஒரு கதை எழுதிடுவோம்? கருத்துகளுக்கு மிக்க நன்றி❤️
 
Top