Wow..wow..wow... Semma super update Siva Priya sis ?????
இதயன்?????
எவ்ளோ அழகா இனியாவ சமாதான படுத்திட்டான் ??. பெரியவங்ககிட்ட சேர்ந்து ஆசிர்வாதம் வாங்கின சீன் சூப்பர் ????.
இனியன்?????.
என்னமா கோர்த்து விடுறான் அவனோட மாம்ஸ்ஸ????.
இதயனின் முடிவு அற்புதம் ????.மருத்துவனாக இருக்க முடியாவிட்டாலும் மருத்துவர்களை உருவாகும் ஆசானாக மாறி விட்டான் ??????????.
சிஸ் கடைசில கலக்கிட்டீங்க ????????.இப்ப இருக்கிற இந்த அசாதாரண சூழ்நிலையையும் எவ்ளோ அழகா எழுதியிருக்கீங்க ??.
இதயனுடைய முடிவு அற்புதமானது ?????.
இந்த மாதிரி நேரத்துல உயிர்காக்கும் மருத்துவர்கள் எத்தனை முக்கியமானவர்கள் என்பதை அருமையா சொல்லி இருக்கீங்க ????????????.
இப்படி ஒரு அழகான முடிவை நான் எதிர்பார்க்கவே இல்லை ???. சூப்பர் சிவப்பிரியா சிஸ்???.
இதயன் முழுசா திரும்பி வருவாங்கற நம்பிக்கையோடு அவனை இந்த போர்க்களத்திற்கு அனுப்பிய இனியாவின் சமூக சிந்தனையும் அற்புதம்?????????.
சூப்பர் ending இப்போ இருக்குற நிலைக்கு ஏத்த மாதிரி ரொம்ப apt அதோட கனவோட மெடிக்கல் படிச்சிட்டு இப்போ செய்ய முடியாத வருத்தம் இதயனுக்கு நீங்கி போய்டும்.... மச்சானுக்கு மச்சானுக்கு ரொம்ப தான் கூட்டு....
ஸ்டோரிக்கு அழகாக ஒரு epilogue கொடுங்க பா.... please
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.