Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 36

Advertisement

அஜய் இன்னிக்கு கூட திருந்தமா இருக்கிறீயே.... என்னோவோ பெரிய மனசு பண்ணி general பிரசிடிஸ் செய்யலனு சொல்லுற ..... சின்ன சின்ன ஹாஸ்பிடல் கூட register no check பண்ணுறோம்னு பெரிய பெரிய ஹாஸ்பிடல் அப்படினா கண்ணை மூடிக்கிட்டு நம்புறோம்.... அந்த ஆடம்பரம் பகட்டு அதை பார்த்து இங்க எல்லாமே தரமா தகுதியோட இருக்கும்னு நினைக்கிறோம்.... என்ன பண்ண....

Dr சமூகத்தை குறை சொல்லாம தனி மனித குறையா சொன்னது ரொம்ப அருமை

ரொம்பவே சரி. சின்ன ஹாஸ்பிடல் போனா அந்த இடத்தையே அக்குவேறா ஆணிவேரா பிரிச்சி மேஞ்சிடுவோம். அதுவே கொஞ்சம் பெரிய இடம்மா அது நல்லாத்தான் இருக்கும்னு குருட்டு நம்பிக்கை ஆழமா பதிஞ்சிருச்சு... உங்களோட கருத்துக்கு நன்றி அக்கா? அஜய் என்ற தனி மனிதனின் அழுக்கு மட்டுமே தெரியணும் ஒட்டுமொத்த generalising வந்திரக்கூடாது நினைச்சி எழுதினேன். எழுத்து சென்று சேர்ந்த விதமும் சரியா இருக்குனு தெரியும் போது ரொம்பவே ஹாப்பி??Thanks❤️
 
Wow.... Awesome update SivaPriya sis ????

அஜயிடம் இதயன் போட்டு வாங்கிய விதம் அருமை?????.
"அப்போ இந்த அஜய் டாக்டரே இல்லையா"????.வெட்டி கௌரவத்திற்கும் வீண் டாம்பிகத்துக்கும் போலியான பட்டத்தை வாங்கி ஊரை ஏமாற்றி இருக்கான் ???????.

நீங்கள் கூறிய சமூக கருத்துக்கள் எல்லாம் அற்புதம் ????. உண்மையிலேயே உன்னதமான மருத்துவ சேவையை அஜயைப் போன்ற சில போலி டாக்டர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள்????.
நிறைய பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சிஸ்????.
நீங்கள் சொன்ன அந்த மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் தனி எண்ணை இனி கண்டிப்பாக நானும் சரி பார்ப்பேன்??????.
சாதாரணமாக கதை எழுதாமல், ஆழமான ஒரு கருத்தை... அழுத்தி சொன்னது, உங்கள் சமூக அக்கறையைக் காட்டுகிறது????. அருமை சிவப்பிரியா அக்கா ??????.

Eagerly waiting for your next update SivaPriya sis ??????
 
உண்மைதான், நம்மில் பல பேர் மருந்து சீட்டில் registration நம்பரையே பார்ப்பதில்லை,
அஜய் போல போலி மருத்துவர்களை இனம் காண முடியாமல் இருக்கிறோம்,
சூப்பர் பதிவு sis ????
 
Yaro orutharoda alatchiyathula inorutharoda life mudinju poyiduthu Ilana mudangi poyiduthu.. nenachavey thigila than iruku.. makkal than nalla vizhipa irukanum.. dr unmiya nermaiya iruntha than ipdi Elam nadakathu... padicha makkaley ipdi matikurangana padikathavanga, poor people elam ena seivanga.. reality la nadakura vishayam thana intha madiri incidents ☹️
Rombavey azhuthamana unarvugal karthukkal thelivana nadai elamey arumaiya solirukinga sis ? super ?
 
Top