Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 36

Advertisement

அருமையான பதிவு, உயிர் காக்கும் உன்னத சேவையை,பணம் பண்ணும் தொழிலாக இப்போது மாறிவிட்டது, சிலர் உண்மையாக இருந்தாலும்,பலர் லாப நோக்கோடுதான் பார்க்கின்றனர், அதனால் தான் என்னோவோ எல்லாரும் அச்சுறுத்தும் வண்ணம் உயிர் கொல்லி நோய் வந்து (கொரோனா ) உலக மக்கள் அணைவரையும் அடிப்படைக்கிறது, இதயன் அவன் தொழிக்கு உண்மையானவனாக நடந்து அஜய்யைபோன்ற மருத்துவம் படிக்காதவன்னை காட்டி கொடுத்து, மனித உயிர்களை காப்பாற்றி விட்டான், மருத்துவன் ஆவதற்கு சொன்ன குறிப்புகள் அருமை (y)(y)(y)(y)(y)
 
Very nice. நல்லா யேசிச்சு தெளிவாதான் எழுதியிருக்கீங்க. நல்ல கருத்து.
 
:love: :love: :love:

முதல்ல 2 3 epis கொஞ்சம் slow-வா feel பண்ணினேன்........ அப்புறம் ரொம்ப interesting ப்ரியா.......

Parents க்கு எப்போவும் நம்ம selection தப்ப இருக்காது எனும் நம்பிக்கை இருக்கும்.......
பிள்ளைகளும் ஒத்துக்கும்.......
காதலிக்கிறவங்க parents க்கும் காதலுக்கும் இடையில் அல்லாடி ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம் தான்......
அதுவும் அஜய் மாதிரி உயிர் காக்கும் துறை அதுவும் சேவை செய்யும் துறையில் இருந்து மக்களின் உயிரோடு விளையாடுறதை என்ன சொல்ல??? காசு இருந்தால் அடுத்தவன் உயிர் துச்சமா இவனுக்கு.....

இனியாவோட confidence (y)(y)(y)
அம்மாக்கு ஏன் அஜய் பிடிக்கலை முதலில் இருந்தே???

உங்களை இங்கே என் கதையில் பார்ப்பது மகிழ்ச்சி. அஜய் பற்றிய கீதாவின் intuition தான் காரணம் வேறு எதுவும் பெரிதாக இல்லை. நிறை குறையுடன் பகிர்ந்து கொண்ட விமர்சனத்துக்கு மிக்க நன்றி??❤️❤️
 
Last edited:
Wow.... Awesome update SivaPriya sis ????

அஜயிடம் இதயன் போட்டு வாங்கிய விதம் அருமை?????.
"அப்போ இந்த அஜய் டாக்டரே இல்லையா"????.வெட்டி கௌரவத்திற்கும் வீண் டாம்பிகத்துக்கும் போலியான பட்டத்தை வாங்கி ஊரை ஏமாற்றி இருக்கான் ???????.

நீங்கள் கூறிய சமூக கருத்துக்கள் எல்லாம் அற்புதம் ????. உண்மையிலேயே உன்னதமான மருத்துவ சேவையை அஜயைப் போன்ற சில போலி டாக்டர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள்????.
நிறைய பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சிஸ்????.
நீங்கள் சொன்ன அந்த மருத்துவர்களுக்கு கொடுக்கப்படும் தனி எண்ணை இனி கண்டிப்பாக நானும் சரி பார்ப்பேன்??????.
சாதாரணமாக கதை எழுதாமல், ஆழமான ஒரு கருத்தை... அழுத்தி சொன்னது, உங்கள் சமூக அக்கறையைக் காட்டுகிறது????. அருமை சிவப்பிரியா அக்கா ??????.

Eagerly waiting for your next update SivaPriya sis ??????


ரொம்பவே நன்றி டியர்❤️ என்னுடைய கதைகளில் எதாவது நல்ல விஷயம் சிறிதாகவாவது இருக்கணும்னு நினைச்சி எழுதுவேன். அப்படி எழுதினா ஒரு satisfaction :) இங்கே எதுத்துக்கொண்ட கரு சரியாக சென்று சேர்ந்திருக்குனு தெரியும் போது மட்டற்ற மகிழ்ச்சி?????
 
உண்மைதான், நம்மில் பல பேர் மருந்து சீட்டில் registration நம்பரையே பார்ப்பதில்லை,
அஜய் போல போலி மருத்துவர்களை இனம் காண முடியாமல் இருக்கிறோம்,
சூப்பர் பதிவு sis ????

உண்மை. தொடர் ஆதரவுக்கு நன்றி சிஸ்?❤️
 
Yaro orutharoda alatchiyathula inorutharoda life mudinju poyiduthu Ilana mudangi poyiduthu.. nenachavey thigila than iruku.. makkal than nalla vizhipa irukanum.. dr unmiya nermaiya iruntha than ipdi Elam nadakathu... padicha makkaley ipdi matikurangana padikathavanga, poor people elam ena seivanga.. reality la nadakura vishayam thana intha madiri incidents ☹️
Rombavey azhuthamana unarvugal karthukkal thelivana nadai elamey arumaiya solirukinga sis ? super ?


கருத்துக்கு நன்றி சிஸ். இது போன்ற விமர்சனங்கள் தான் மேலும் மேலும் எழுதத் தூண்டுது❤️?
 
அருமையான பதிவு, உயிர் காக்கும் உன்னத சேவையை,பணம் பண்ணும் தொழிலாக இப்போது மாறிவிட்டது, சிலர் உண்மையாக இருந்தாலும்,பலர் லாப நோக்கோடுதான் பார்க்கின்றனர், அதனால் தான் என்னோவோ எல்லாரும் அச்சுறுத்தும் வண்ணம் உயிர் கொல்லி நோய் வந்து (கொரோனா ) உலக மக்கள் அணைவரையும் அடிப்படைக்கிறது, இதயன் அவன் தொழிக்கு உண்மையானவனாக நடந்து அஜய்யைபோன்ற மருத்துவம் படிக்காதவன்னை காட்டி கொடுத்து, மனித உயிர்களை காப்பாற்றி விட்டான், மருத்துவன் ஆவதற்கு சொன்ன குறிப்புகள் அருமை (y)(y)(y)(y)(y)

கருத்துக்கு நன்றி சிஸ்??
 
Very nice. நல்லா யேசிச்சு தெளிவாதான் எழுதியிருக்கீங்க. நல்ல கருத்து.

மிக்க நன்றி? இது போன்ற கருத்துகள் மேலும் மேலும் எழுத தூண்டுகிறது❤️
 
Top