Iniyavuku sumavey thyriyam athigam thambiyum serthutan inum thunichalagita.. intha payanam seekiram rendu per vazhakailayum maatram kondu varanum...
Nice epi sis ? so emotional
Seekirame mudukalaamnu paakuren... inum 3 plots mandaila suthitu iruku.. idhai mudicha dhaan adhuku pokalamபுயல் வேகத்துல அக்கா போயிட்டு இருக்காங்க
Vera level epi priya sis.?
இந்த எபி படித்தவுடன் அப்படியே கண்ணு வேர்திருச்சி ?????.
இனியா அவள் வீட்டில் உண்மையைச் சொன்னவுடன் பூகம்பம் வெடிக்கும் என்பது எதிர்பார்த்ததுதான்??. ஆனால் அதை படிக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருந்தது ???. கீதா ரமேஷ் நிலையிலிருந்து பார்த்தால் அவர்கள் சொல்வது சரிதான் ?. இனியாவின் நிலையிலிருந்து பார்த்தால் அவளுடைய உணர்வுகளும் சரிதான் ??. இதை எப்படி கொண்டு போவீர்களோ என்று நினைத்தேன். நீங்கள் கொண்டு சென்ற விதம் அருமையோ அருமை ????.
முன்னாடி அஜய் மேல கொஞ்சம் தான் டவுட் இருந்துச்சு?. ஆனா இப்ப கன்ஃபார்ம் ஆயிடுச்சு ?. இதயனோட ஆக்சிடெண்ட்ல இவனுக்கும் பங்கு இருக்குமோ???. எனக்கு இவன சுத்தமா பிடிக்கல ஆத்தர்ஜி??. சீக்கிரம் கதையிலிருந்து இவன அவுட் பண்ணுங்க ??.
கொச்சி பயணம் எப்படி இருக்குமோ என்று நினைத்தேன் ?. இனியாவுக்கு அதுவும் அதிர்ஷ்டமாக அமைந்துவிட்டது????.
இனியன் தன் சகோதரிக்கு ஆதரவாக நின்றது அற்புதம் ???. இனியாவின் திட்டபடி கொச்சி சென்றவுடன் சீக்கிரமாக இதயனுக்கு சரியாக வேண்டும்.???
Eagerly waiting for your next episode priya sis.
The moment I publish an epi, I'll start looking for your comment. I love the way you read & collect beautiful emotions on epi. like always, I'm delighted Thank you so much dear❤இனியா ஓட போராட்டம் உருக்குது
இனியாவ கொச்சின் போக அப்பா அம்மா அனுமதிச்சது நல்லா ஜஸ்டிவை பண்ணிருக்கீங்க but harsh words by Mr.Geetha.
அவருக்கு புள்ள லவ் பண்ணாங்கிறத விட அஜய்ய லவ் பண்ணலங்கிறதுதான் ப்ரச்சினை போல
இனியன் is scoring well.
Two thambis one Iniyan and Inban both perfectly representing the lives and roles of middle class brothers.
Their efforts to make their siblings lives better is something one can see in every other household and it's portrayed well
Yes, he'll be there till the end...???
நாம ஒன்னு நினைக்கிறோம் ??.
ப்ரியா சிஸ் என்ன நினைக்கிறாங்களோ ??.
கதைக்கு வில்லன் முக்கியமில்லையா??, சோ கொஞ்சநாள் கன்டின்யூ பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்???.
Sariya sonnenga... Correct prediction.emotional epi sis
Thampiyum unakkuippo support
Ajay pathi theriyavarumpoothu appa unnai purinchipaar Iniyaa
intha payanam. ungal lifela kandippaga matram konduvarum
நேரிடையாக அம்மா அப்பாவிடம் சொல்லியாச்சு. கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க.
முதல் எபியில் இரண்டாவது பத்தியின் ஆரம்பத்தில் ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் மட்டும் தான்.
Sariya soneenga... Thank you so much for all your comments on previous epi akkaநரியோட சாயம் வெளுத்து விட்டது அஜய்.... இனிமே ரமேஷ் கிட்ட மட்டும் தான் நீ சோப் பிட முடியும்....அதுக்கு இனியன் விட மாட்டேன்.....
இந்த பயணம் நல்ல பயணமாக அமையட்டும்