Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 28

Advertisement

நரியோட சாயம் வெளுத்து விட்டது அஜய்.... இனிமே ரமேஷ் கிட்ட மட்டும் தான் நீ சோப் பிட முடியும்....அதுக்கு இனியன் விட மாட்டேன்.....

இந்த பயணம் நல்ல பயணமாக அமையட்டும்
 
Iniyavuku sumavey thyriyam athigam thambiyum serthutan inum thunichalagita.. intha payanam seekiram rendu per vazhakailayum maatram kondu varanum...
Nice epi sis ? so emotional

Thank You So Much Sis :love: Happie to read your comment.
 
Vera level epi priya sis.?
இந்த எபி படித்தவுடன் அப்படியே கண்ணு வேர்திருச்சி ?????.
இனியா அவள் வீட்டில் உண்மையைச் சொன்னவுடன் பூகம்பம் வெடிக்கும் என்பது எதிர்பார்த்ததுதான்??. ஆனால் அதை படிக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருந்தது ???. கீதா ரமேஷ் நிலையிலிருந்து பார்த்தால் அவர்கள் சொல்வது சரிதான் ?. இனியாவின் நிலையிலிருந்து பார்த்தால் அவளுடைய உணர்வுகளும் சரிதான் ??. இதை எப்படி கொண்டு போவீர்களோ என்று நினைத்தேன். நீங்கள் கொண்டு சென்ற விதம் அருமையோ அருமை ????.
முன்னாடி அஜய் மேல கொஞ்சம் தான் டவுட் இருந்துச்சு?. ஆனா இப்ப கன்ஃபார்ம் ஆயிடுச்சு ?. இதயனோட ஆக்சிடெண்ட்ல இவனுக்கும் பங்கு இருக்குமோ???. எனக்கு இவன சுத்தமா பிடிக்கல ஆத்தர்ஜி??. சீக்கிரம் கதையிலிருந்து இவன அவுட் பண்ணுங்க ??.
கொச்சி பயணம் எப்படி இருக்குமோ என்று நினைத்தேன் ?. இனியாவுக்கு அதுவும் அதிர்ஷ்டமாக அமைந்துவிட்டது????.

இனியன் தன் சகோதரிக்கு ஆதரவாக நின்றது அற்புதம் ???. இனியாவின் திட்டபடி கொச்சி சென்றவுடன் சீக்கிரமாக இதயனுக்கு சரியாக வேண்டும்.???

Eagerly waiting for your next episode priya sis.

Extremely happieeee with your comment. epiya rasichi padichirukeenga.. Thanks a ton for your extremely beautiful lengthy comment:love: Iniaku epi undu...
 
இனியா ஓட போராட்டம் உருக்குது
இனியாவ கொச்சின் போக அப்பா அம்மா அனுமதிச்சது நல்லா ஜஸ்டிவை பண்ணிருக்கீங்க but harsh words by Mr.Geetha.
அவருக்கு புள்ள லவ் பண்ணாங்கிறத விட அஜய்ய லவ் பண்ணலங்கிறதுதான் ப்ரச்சினை போல
இனியன் is scoring well.
Two thambis one Iniyan and Inban both perfectly representing the lives and roles of middle class brothers.
Their efforts to make their siblings lives better is something one can see in every other household and it's portrayed well
The moment I publish an epi, I'll start looking for your comment. I love the way you read & collect beautiful emotions on epi. like always, I'm delighted :love: Thank you so much dear❤
 
???
நாம ஒன்னு நினைக்கிறோம் ??.
ப்ரியா சிஸ் என்ன நினைக்கிறாங்களோ ??.
கதைக்கு வில்லன் முக்கியமில்லையா??, சோ கொஞ்சநாள் கன்டின்யூ பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்???.
Yes, he'll be there till the end...
 
emotional epi sis
Thampiyum unakkuippo support
Ajay pathi theriyavarumpoothu appa unnai purinchipaar Iniyaa
intha payanam. ungal lifela kandippaga matram konduvarum
Sariya sonnenga... Correct prediction.
 
நேரிடையாக அம்மா அப்பாவிடம் சொல்லியாச்சு. கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க.

முதல் எபியில் இரண்டாவது பத்தியின் ஆரம்பத்தில் ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் மட்டும் தான்.

Correct paniten... Thank you so much ❤
 
நரியோட சாயம் வெளுத்து விட்டது அஜய்.... இனிமே ரமேஷ் கிட்ட மட்டும் தான் நீ சோப் பிட முடியும்....அதுக்கு இனியன் விட மாட்டேன்.....

இந்த பயணம் நல்ல பயணமாக அமையட்டும்
Sariya soneenga... Thank you so much for all your comments on previous epi akka :love:
 
@Banumathi jayaraman @RajiChele @Srd. Rathi @Shahana @Poornima Madheswaran @Harinidilip @Sri B @Krishnanthamira @SINDHU NARAYANAN @Maryvijay @eanandhi @Lakshmi Murugan @Madhura @Fathima.ar @nanda @fathimameharaj1970@gmail. @Marlimalkhan @JRJR @Rabi @Senmozhi @Dharani உங்க எல்லோருடைய ஆதரவுக்கும் நன்றி டியர்ஸ்... உங்கள் கருத்துகளை படிச்சதும் செம்ம ஹாப்பி ஆகிடுச்சு:love:
 
Top