சிறைமீட்டு உனைக் காக்கவா? - 2

Advertisement

Ruthitha

Member
Member
இனிய காலை வணக்கம் தோழமைகளே!
இரண்டாவது அத்தியாயம் இதோ...
வாசித்துவிட்டு உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்... சென்ற அத்தியாயத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி! இனி முடிந்த அளவிற்கு காலையில் அத்தியாயம் பதிவிட முயற்சிக்கிறேன்.. நன்றி! இந்த நாள் இனிய நாளாகட்டும்...
 
கார்த்தி சொல்றதும் சரி தான் 😀😀😀

ரத்னா சொல்றதும் சரி தான் 😀🤪😀

ஆனால் அவங்க அவங்களுக்கு ஒரு கொள்கை, நியாயம் இருக்கும் 🤨🤨🤨 கார்த்தி அவளுக்கு பிடிச்ச மாதிரி இருக்கா 🤩🤩🤩🤩

சம்பத் இவ பின்னாடி சுத்துற நேரத்தில் உங்க குடும்ப எதிர் பார்ப்புக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் செஞ்சுக்கோ 🤗🤗🤗🤗🤗


ரஞ்சன் உன் வருங்கால பொண்டாட்டி தான் உனக்காக ஃபீல் பண்ணி கிட்டு இருக்கா 🧐🧐🧐🧐 அதான் புறை ஏறுது 🤣🤣🤣🤣
 

Advertisement

Advertisement

Back
Top