Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் -13

Advertisement

Sumi Krish

Well-known member
Member
ஹலோ மக்களே,
அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

எப்படி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்க தோழமைகளே..

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -13
 
இதுக்கு பேரு சந்திப்பா 🤣🤣🤣🤣

இரண்டு பேரோட மேலிடமும் சேர்ந்து பேச விடாமல் பண்ணிட்டாங்க 😤😤😤😤😤

அவளுக்கு ஒரு ஹாய் கூட சொல்ல டைம் கொடுக்காமல் நீ பாட்டுக்கு உன் பேரை அவ கூட கோர்த்து விட்டுட்டியே 🤩🤩🤩🤩🤩🤩🤩

இப்படி வார்த்தைக்கு ஒரு தடவை கண்ணடிச்சுக்கிட்டே இருந்தால் எப்படி பேச முடியும் 😝😆😝😝😆😝

பொண்ணு பார்க்க போறவனுக்கு படபடன்னு வரல ஆனால் மாமாவுக்கு படபடன்னு இருக்குதாம் 🤣🤣🤣🤣😁😁😁

அரவிந்த் குரங்கு மாதிரி தொத்திகிட்டியே 🤪🤪🤪🤪🤪🤪

மெய்யப்பன் 😔😔😔😔😔 ஓங்கி ஒரு அறை விட்டுருந்தா எப்பவோ அடங்கி இருப்பா 👿👿👿👿👿

கோமதி உங்க கிட்ட இருந்து நந்தாவுக்கு இந்த குணம் வந்திருக்கும் போல 😉😃😄😄🤓
 
Thank you sis..
Ha ha.. super sis
 
அருமையான பதிவு 😍😍😍😍.
மெய்யப்பன் பாவம்.
அரசின்னு பேரு இருந்தா மகாராணி நினைப்பு 😡😡😡😡. பாத்து பேசறதுக்கு இரண்டு பேத்தோட பக்கத்துலையும் சதி பண்ணறாங்களோ?.
 
thank you sis.. paakalam ennanu..
 
எத்தனை ஆவலா காத்திருந்த சந்திப்பு கடைசில இப்படி ஆகிடுச்சு.... 😩

ஆனாலும் கிடைச்ச நேரத்தை வேஸ்ட் பண்ணாம நந்தா கண்ணடிச்சே மனசை சொல்லிட்டான்..... 😄😄😄
முறைச்சே அவந்திகாவும் accept பண்ணிட்டா......☺️☺️☺️☺️

எதுக்கு இப்போ வார்டன் டியூட்டி ஏதோ பிளான் பன்றாங்க அவந்தியை மாட்டி விட.... 😨😨😨😨😨

கலை அடங்காம ஆடுறாங்களே மெய்யப்பனும் தலையாட்டி பொம்மையா இருக்காரு....
என்ன திட்டம் போட்டுருக்காங்கன்னு தெரியல வீரபாண்டியனும் silent ஆ இருக்காரு..... 🙄🙄🙄🙄🙄
 
Thank you sis 😍😍
Kannadiche kavuthutaan payapulla 😆😆
Kalai adanguma?
 
Top