Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் -1

Advertisement

Sumi Krish

Well-known member
Member
வணக்கம் மக்களே,

அனைவருக்கும் காலை வணக்கம்.

பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

முதல் அத்தியாயம்....

 
பொண்ணை பஸ் ஏத்தி விட தான் இந்த அலப்பறையா🤪🤪🤪🤪🤪

சீரியல் அலப்பறைகள் எல்லா வீட்டிலும் நடக்குது 😃😄😄🤓

அப்பா பொண்ணு இரண்டு பேரும் நேரம் தவறாமைய ரொம்ப ஸ்ரிக்ட்டா பாலோவ் பண்றாங்க 🤗🤗🤗🤗 ஹீரோ எப்படி இருப்பாரோ 🧐🧐🧐🧐🧐

இந்த சின்ன சுருக்கத்தை நியாபகம் வச்சுக்கவே ஒரு வாரம் ஆகுமே 😉😉😉😉😉



 
அழகான ஆரம்பம்☺️☺️☺️☺️☺️
சந்திரசேகர் குணம் அருமை🤗🤗🤗, பானு சேட்டை😆😆😆😆.

அவந்தி என்னாச்சு? ஷாக் ஆகுற அளவுக்கு 😯.

சின்ன வேண்டுகோள் தோழி: ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஒரு சில இடத்தில் உள்ளது அதை சரி பண்ணிடுங்க ப்ளீஸ் 🤗🤗🤗
 
அருமையான ஆரம்பம்.😍😍😍😍.
சீரியல் சரித்திரம் மிஸ் பண்ணாம பாக்கறது தான் பானு 😂😂😂😂 அதை பாலோ பண்ணறாங்க.
கதவத் திறந்ததும் ஏன் அம்பூட்டு ஷாக்?
 
Top