சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 27 (Final)

Advertisement

அருமையான கதை.... தன்னோட profesdion பாதிக்காதபடியும் தன்னோட காதலையும் விட்டு கொடுக்காமல் தனி நிலையை நாட்டியா சந்தியா சாரலாய் வீசுகிறாள்...
நன்றி சிஸ்... அதுக்கு சூரியா என்பவனின் துணையும் ஒரு காரணம்
 
Adhukulla kadhai yee mudinjadhanu oru feeling sis.....but semma sis..
நான் ரொம்ப நாள் எடுத்து எழுதுன கதை இது தான் சிஸ்... ஒரு மாசத்துக்கு அப்புறமும் இழுத்து இழுத்துப் போட்டேன்
 

Advertisement

Advertisement

Back
Top