Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 27 (Final)

Advertisement

Nithya Mariappan

Well-known member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

சாரலாய் தீண்டினாய் அன்பே இறுதி அத்தியாயத்தோட வந்துட்டேன்...
இது வரைக்கும் கதையைத் தொடர்ந்து படிச்சு கமெண்ட்ஸ் குடுத்த ஒவ்வொரு ரீடருக்கும் நன்றி...
கதை போஸ்ட் பண்ணுறது சம்பந்தமா எனக்கு ஏற்பட்ட குழப்பத்தை தீர்த்துவைச்சு உதவுன இ.ருத்ராவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்...

சாரலாய் தீண்டினாய் அன்பே - 27

நன்றிகளுடன்

நித்யா மாரியப்பன் ?
 
???
அற்புதமான முடிவு நித்யா அக்கா.
இதில் வரும் எந்தக் கதாபாத்திரத்தையும் மறக்கவே முடியாது.
சந்தியா@பிரவுனி
??. அவளுடைய கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி. அதற்கு சூர்யா துணையாக இருப்பது இன்னும் மகிழ்ச்சி.
சூர்யா@மார்ஸ்மல்லோ??.
அருமையான ஹீரோ. அவளுக்காக காத்திருந்து கல்யாணம் செய்தது அற்புதம். அவளுடைய கனவுகளுக்கு துணையாய் இருப்பது இன்னும் அற்புதம்.
சுமித்ரா@ஜகன்மோகினி ??
நல்ல அக்கா. சந்தியாவுக்கு அவளது கனவிலும் காதலிலும் துணை நின்றது அற்புதம்.
ஆர்யா ☺☺
மிகவும் கலகலப்பான கதாபாத்திரம். கதையில் இவனது பங்கு மிகவும் அருமை. காதலை சொல்லாமல் அதை செயலில் காட்டும் விதம் அற்புதம்.
அனு குட்டி அண்ட் அஸ்வின் ??
கடைசியில வில் ஸ்மித்க்கு நிப்பான் பெயிண்டை கோர்த்து விட்டீர்களே ???
ஹேமாவின் மனமாற்றம் சூப்பர். நாராயணன் நல்ல அப்பா.சந்தியாவின் குடும்பமும் சூப்பர்.
ஆகமொத்தம் மனசுக்கு இது ஒரு நிறைவான கதை.
வெற்றி பெற வாழ்த்துக்கள் நித்யா அக்கா
 
Last edited:
Feel good story sis :love: :love: All characters were good!! Especially marshmallow & brownie make cute pair!!! Arya & sumi was also good!! Sumi's proposal was awesome!!!! All the best for the results!!!
thank you sis... result yepdi irunthalum intha new experience nalla irunthuchu sis... neraya new readers kedachanga.. new writers friendship kidaichirukku.. i feel blessed.. ithuve santhosama irukku.. thank you so much for ur support
 
Top