Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 27 (Final)

Advertisement

???
அற்புதமான முடிவு நித்யா அக்கா.
இதில் வரும் எந்தக் கதாபாத்திரத்தையும் மறக்கவே முடியாது.
சந்தியா@பிரவுனி
??. அவளுடைய கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி. அதற்கு சூர்யா துணையாக இருப்பது இன்னும் மகிழ்ச்சி.
சூர்யா@மார்ஸ்மல்லோ??.
அருமையான ஹீரோ. அவளுக்காக காத்திருந்து கல்யாணம் செய்தது அற்புதம். அவளுடைய கனவுகளுக்கு துணையாய் இருப்பது இன்னும் அற்புதம்.
சுமித்ரா@ஜகன்மோகினி ??
நல்ல அக்கா. சந்தியாவுக்கு அவளது கனவிலும் காதலிலும் துணை நின்றது அற்புதம்.
ஆர்யா ☺☺
மிகவும் கலகலப்பான கதாபாத்திரம். கதையில் இவனது பங்கு மிகவும் அருமை. காதலை சொல்லாமல் அதை செயலில் காட்டும் விதம் அற்புதம்.
அனு குட்டி அண்ட் அஸ்வின் ??
கடைசியில வில் ஸ்மித்க்கு நிப்பான் பெயிண்டை கோர்த்து விட்டீர்களே ???
ஹேமாவின் மனமாற்றம் சூப்பர். நாராயணன் நல்ல அப்பா.சந்தியாவின் குடும்பமும் சூப்பர்.
ஆகமொத்தம் ஆகமொத்தம் இது ஒரு நிறைவான கதை.
? ? ? மிக்க நன்றிகள்... இந்த கமெண்டை பார்த்ததும் சந்தோசத்துல கண்ணு வேர்த்திடுச்சு.. ஜோக்ஸ் அபார்ட் தேங்க்ஸ் அ லாட் சிஸ்
 
அருமையான கதை சகோ,
ஒரு பெண்ணை அவள் கனவுகளுடன் கல்யாணம் பண்ணும் ஆண் வர்க்கம் ரொம்ப கம்மி தான், இதில
பிரௌனி ரொம்ப கொடுத்து வைத்தவள், மார்ஷ்மெல்லோ சூப்பர்,
அனைத்து கேரக்டர்களும் அருமை, யாரையும் குறை சொல்ல முடியாது,
நேர்த்தியான கதையமைப்பு ??????????????
 
அருமையான கதை சகோ,
ஒரு பெண்ணை அவள் கனவுகளுடன் கல்யாணம் பண்ணும் ஆண் வர்க்கம் ரொம்ப கம்மி தான், இதில
பிரௌனி ரொம்ப கொடுத்து வைத்தவள், மார்ஷ்மெல்லோ சூப்பர்,
அனைத்து கேரக்டர்களும் அருமை, யாரையும் குறை சொல்ல முடியாது,
நேர்த்தியான கதையமைப்பு ??????????????
மிக்க நன்றி சிஸ்... :love::love: ? ?
 
Top