அற்புதமான பதிவு
J Janavi Well-known member Member Jun 13, 2020 #52 As usual அன்பு கலக்குறங்கா...ஆன முத்துவேல் ஏன் இப்படி... வாசு இன்னும் வச்சு செய்ய போறார்.... அபூர்வா mrs வாசு proof pannitta.... Nice sis
As usual அன்பு கலக்குறங்கா...ஆன முத்துவேல் ஏன் இப்படி... வாசு இன்னும் வச்சு செய்ய போறார்.... அபூர்வா mrs வாசு proof pannitta.... Nice sis
S saroja Well-known member Member Jun 13, 2020 #54 அருமையான பதிவு ஆபூர்வா தன்மானத்தையும் பிறந்தவீட்டு கவுரவத்தையும் விட்டுக் கொடுக்காம வாசுதேவகிருஷ்ணன் பொண்டாட்டினு நிருபிச்சுட்டா முத்துவேல் மொத்தம் எல்லாருமே விட்டு போனா தெரியும் தங்கச்சி மகளா சொந்த மருமகளுகளானு
அருமையான பதிவு ஆபூர்வா தன்மானத்தையும் பிறந்தவீட்டு கவுரவத்தையும் விட்டுக் கொடுக்காம வாசுதேவகிருஷ்ணன் பொண்டாட்டினு நிருபிச்சுட்டா முத்துவேல் மொத்தம் எல்லாருமே விட்டு போனா தெரியும் தங்கச்சி மகளா சொந்த மருமகளுகளானு
T THamarai Active member Member Jun 13, 2020 #56 தேர இழுத்து இப்படி தெருவல விட்டாச்சா செம சீன்ல இப்படி லீவி விட்டுட்டீங்களே சிஸ்
S Swemanu Well-known member Member Jun 13, 2020 #59 Wowww epi Thool athai neenga..milagaai thool huh???poorva mamanaar naar naar huh aakitta ma... Waiting for vasu reaction...
Wowww epi Thool athai neenga..milagaai thool huh???poorva mamanaar naar naar huh aakitta ma... Waiting for vasu reaction...