Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா கண்மணி நானுன் நிஜமல்லவா - 17

Advertisement

As usual அன்பு கலக்குறங்கா...ஆன முத்துவேல் ஏன் இப்படி... வாசு இன்னும் வச்சு செய்ய போறார்.... அபூர்வா mrs வாசு proof pannitta.... Nice sis
 
அருமையான பதிவு
ஆபூர்வா தன்மானத்தையும்
பிறந்தவீட்டு கவுரவத்தையும்
விட்டுக் கொடுக்காம
வாசுதேவகிருஷ்ணன் பொண்டாட்டினு
நிருபிச்சுட்டா
முத்துவேல் மொத்தம் எல்லாருமே
விட்டு போனா தெரியும்
தங்கச்சி மகளா
சொந்த மருமகளுகளானு
 
தேர இழுத்து இப்படி தெருவல விட்டாச்சா செம சீன்ல இப்படி லீவி விட்டுட்டீங்களே சிஸ்
 
Top