என்ன ஒரு ராஜதந்திரம் 2 எபி போடுறேனு பழசையும் சேர்த்து ஓட்டுறாங்க
ஓஹோ வீட்டோட மருமகனுக்கு தான் இவ்ளோ பேச்சா???
இவ நாக்கை அறுத்துவிடனும் எங்கேயும் பேசவேண்டாம்னு.........
இன்னொரு முறை சொல்லுங்க னு கேட்டால் உதையா
அதுக்கு தான் கொக்கா இருக்காளே...... நீங்களும் ஏன் ஆபிஸர்........
ரிசல்ட் வந்ததுமே ஆட்டமா இவளுக்கு........
அப்போ MLA வீட்டுக்காரங்களை தூண்டிவிடுவாளே இவளே........
அப்பா அம்மா ரெண்டு பேரும் சரியில்லை உத்ராக்கு......
அதென்ன பெத்த வீட்டில் மதிப்பில்லைனா போற இடத்தில மதிப்பாங்க........
இங்கே என்ன live streaming ஓடுதா???
நீ எப்படி நடந்துக்குறியே அப்படிதான் மதிப்பு எங்கேனாலும்.......
Decision making is very important for administration.......
அதுவும் 4 பேருக்கு நல்லது பண்ணுற முடிவு......
ஆனால் உனக்கும் அதுக்கும் காத தூரம் போல.......
ஏம்மா பூவி இவனை நீ கல்யாணமே பண்ணியிருக்கவேண்டாம்........
ஸ்டெடி மைன்ட் இல்லை இவனுக்கு.......
போன் அடிச்சு மெசேஜ் பண்ணுறப்போ எல்லாம் பேசமுடியாத இவன் கிட்ட என்ன பேச்சு.......
கல்யாணம் முடியட்டும் பேசுறேன் னு வெளுத்துட்ட போல அக்காவை.......
அக்காவை மட்டும் தானா இல்லை கலெக்டருக்கும் விழுந்துச்சா