Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 9

Advertisement

ஆர்யன் ப்பா என்ன ஒரு வேகம்... அதிரடி.. ??❤️ டான் டான் னு முடிவெடுத்து ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செஞ்சு மாமனாரை சென்னைக்கு பார்சல் பண்ணதுக்கு அப்புறம் தான் அமைதியானான்... ? எல்லாமே அவனுக்கு தெரிஞ்சு தானே நடக்குது... அப்புறம் திரும்ப சொன்னா டென்ஷன் ஆகாதா... ?
சிம்மனுக்கு இப்படி ஆனதுக்கு தணிகாசலம் தான் காரணமா... தேவை இல்லாம போட்டோ எடுத்து பிரச்சனை ஆக்கிட்டாரோ... ?
 

Advertisement

Top