Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 29

Advertisement

அக்கா நானும் ஆரிக்கு முதலில் பொங்கல் தான் வச்சேன் போக, போக அவன் கிட்ட மாற்றம் தெரிந்தது அதனால தான் அவனுக்கு சப்போர்ட் பண்ணினேன்.
ஆனால் இப்படி கடைசில என் மண்டைய சுவத்துல முட்டிக வைப்பானு நினைக்கல அக்கா, நான் maths டீச்சர் ஆனால் என்னால இவனோட கணக்கை புரிஞ்சிக்க முடியலை 😓😓😓😓😓😓 நான் என்ன செய்யட்டும் 😔😔😔😔😔😔View attachment 5049
அவனுக்கு பொண்டாட்டியை கணக்கு பண்ணித்தான் பழக்கம்.. பொண்டாட்டி போடுற கணக்கை இனிமேதான் பார்க்க போறான்.... 🤭🤭😜😜

images-42.jpeg
 
அவனுக்கு பொண்டாட்டியை கணக்கு பண்ணித்தான் பழக்கம்.. பொண்டாட்டி போடுற கணக்கை இனிமேதான் பார்க்க போறான்.... 🤭🤭😜😜

roflphotos-dot-com-photo-comments-20180419182118.jpg
ஆனால் நனி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாக்கா 😒😒😒😒😒😒
 
அவனுக்கு பொண்டாட்டியை கணக்கு பண்ணித்தான் பழக்கம்.. பொண்டாட்டி போடுற கணக்கை இனிமேதான் பார்க்க போறான்.... 🤭🤭😜😜

சிந்து சிஸ் செம செம செம. கணக்கு கணக்கு ரைமிங் சூப்பர். நதிக்கு இம்பூட்டு சப்போட்டு பண்ணுவீங்கன்னு நானே எதிர்பாக்கலை
 
நீ விட்ட சாபம் தான் இப்படி ஆகிட்டான் என்னோட ஹீரோ 😤😤😤😤😤😤😤😤, இப்போ என்னை வெறுப்பேத்திட்டு இருக்க இல்ல, 😡😡😡😡😡😡View attachment 5051
எலேய் நம்மூ தங்கம் எதுக்கு இந்த கோவம்?. எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம் சரியா!!.images-92.jpeg
 
View attachment 5052
ஆனால் நனி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாக்கா 😒😒😒😒😒😒
நனி அதுக்கு சரிப்பட்டு வருவாளா? மாட்டாளான்னு பொறவு பார்ப்போம்.. 😒😒 ஆனா உங்க ஹீரோ. நிலைமை இப்படித்தான் ஆக போகுது..🤭🤭😜😜

FB_IMG_1688779487058.jpg
 
ஒரே ஒரு நிமிடம் அவள் ஏன் ஃபோன் பண்ணினாள் என்று யோசிச்சு இருக்கணும் ஆர்யன் ,
ஆனால் அப்படி யோசிக்க அவனது வேலை இடம் கொடுக்க வில்லை .
ஆனால் ஒண்ணு இவன் இப்போ பதறி அடிச்சுகிட்டு வருவான் என தோணுது..😂 பாப்போம்
அப்புறம் என்ன நதியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கு இல்லை 😂
சூப்பர் 😀
 
Last edited:
கடவுளே என்னால இன்னைக்கு இந்த எபி படிக்க முடியல கண்ணெல்லாம் கலங்கிடுச்சு 😥😥😥😥😥😥😥😭😭, எந்த ஒரு மனைவியும் நியாயமாக ஆசைப்படும் விடயம் தானே!! நனியின் ஆசையும்🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 தாய்மை அந்த உணர்வை தன் உயிரானவனுக்கு சொல்ல தானே அவளுக்கும் ஏக்கம் இருக்கும் ஆரி இதை உன்கிட்ட எதிர்பாரக்கலை😓😓😓😓😓😓😓.

ஆரி எதற்காக இந்த அளவுக்கு உனக்கு கோவம் வருது, நீ சாதிக்க நினைப்பது, உனக்கென்ற பெயரை எப்போதும் பிசகாமல் ஒரே நிலையில் வைத்திருக்க அயராது உழைப்பது எல்லாம் சரி தான் ஆனால் நீ உண்மையில் இதை எல்லாம் யாருக்காக சேர்த்து வைக்க போகிறாய், எதற்காக இவ்வளவு செய்கிறாயோ அந்த சந்தோசம் கூட பின்னாளில் உனக்கு இனிக்க போவது இல்லை😓😓😓😓😓

ஆரி நனி எவ்வளவு பொறுமை, உன்னுடைய குணத்திற்கு ஏற்ற குணவதி, உன்னுடைய அனைத்திலும் உன் கௌரவம் காக்க பொறுமையாக உன்னை புரிந்து, அறிந்து, நெகிழ்ந்து நடக்கும் அற்புதமான மலர் போன்ற மென்மையானவள், அவள் அனாவசியமாக ஏன் அழைக்க போகிறாள் என்று கூட புரிந்து கொள்ள முடியலயா உனக்கு நீ எல்லாம் என்ன இயக்குனர் 😡😡😡😡😡😡😡😡😡

ஆரி நனிக்கான உன்னோட பாசம், அவள் கேட்காமலே அவள் மனதை புரிந்து அவள் அன்னை இல்லம் அழைத்து சென்றது, நிதிஷை வெளுத்தது, நரசிம்மரிடம் உன்னோட கண்டிப்பான அக்கறை எல்லாம் நெகிழ்ச்சியாக தான் இருந்தது ஆனால் அது எல்லாம் உன்னோட கோவத்தால் நனி மனதை இப்படி காயபடுத்தி ஒன்னும் இல்லாமல் செய்துவிட்டாய் 😤😤😤😤😤😤😤😤😤😤.

@SINDHU NARAYANAN , @Thani @vaishanika .??, @Nirmala senthilkumar, @Ram priya sisters எல்லோரும் இனி ஆரிய எவ்வளவு வேணும் என்றாலும் திட்டுங்க நான் அவனுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன், ஸ்டார்ட் தி மியூசிக் 👍👍👍👍👍.
View attachment 5039
அட அட என்ன ஒரு நல்ல மனசு உங்களுக்கு 😀
என்ன பண்ணலாம் ஆரியை நீங்களே ஒரு பதலை சொல்லுங்க பாப்போம் 😀
 
Top