எலேய் நம்மூ தங்கம் அழாதேடா .
கண்ணே கலங்காதே உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். இன்னிக்கு பாரு நம்மூ நானு அவனை வையவே இல்லை. இமோஜி மட்டும் தான். வார்த்தைக்கு பஞ்சமாகிப் போச்சுப்பா எனக்கு.
உங்காளு நதிய கொஞ்சற அழகே இதுதான் போல நம்மூ.
அடுத்த எபில எப்படியும் நம்ம சரண் ஜீ அவனை பொண்டாட்டிகிட்ட சரண்டர் ஆகவச்சிருவாங்க ப்பா. அதனால டோண்ட் கிரை ப்பா.[/QUOTE
அதான் ஜி பயபுள்ள இப்போ அவளின் மெசேஜ் பாத்து விட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி வத்தான் போறான் அப்புறம் என்ன
அடுத்த சீன் தொபுக்கடீர் என காலில் விழுந்து விடுவான் தானே .
மனைவியே சரணம் தானே வைஷு ஜி