Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 26

Advertisement

Interesting epi 🤩🤩🤩 ஏன் இயக்குனரே உங்களுக்கு எதாச்சும் multiple personality disorder இருக்கா என்ன...??? ஒரு நேரம் அந்நியனா இருக்கீங்க மறுநேரமே ரெமோவா மாறிட்ரீங்க🤭🤭😰😰😰 என்ன சொன்ன சிரிப்பு கண்ணுல ஒட்டவே இல்லையா 😡😡😡 வலிக்க அடிச்சிட்டு மருந்து போட்ற வித்தைய நல்லாவே கத்து வெச்சுக்கிட்ருக்கப்பா நீ😤😤😤 நிஜமாகவே நீ என்ன makeனு ஒரு conclusionக்கு வரவே முடியல 🤢🤢🤢 இதுவரைக்கும் உஙக அம்மாதான் உன்னை நினைச்சு புலம்பிக்கிட்ருந்தாங்க இப்ப இதழையும் வெற்றிகரமா அதுல சேர்த்துட்ட ராசா😡😡🤬🤬🤬☹️☹️☹️ போதாகுறைக்கு அந்த அறைலூசு நிதிஷ் வேற வர்றான் எரியுற நெருப்புல எண்ணைய ஊற்ற 😤😤😤😤 இந்த அப்பாடக்கர் என்ன செய்ய காத்துருக்கோ🙄🙄😱😱😱 இதழின் mind voice06e1a1186f5b467e0073ae19d7bc99d616c236af1820a07e9a64275fc3f58053.0.JPG
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗 🤗 🤗 🤗 🤗


வெண் வர்ண நிழலே – 26 (1)

வெண் வர்ண நிழலே – 26 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Superb
 
Top