Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 1

Advertisement

வந்தாச்சா வந்தாச்சா ?,பாத்து பாத்து கண்கள் ஏமாந்து போயிற்று?
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ஜி?
ஆமாம் அவன் சொல்வது சரிதான் ,அவன் தான் தன்னுடைய முடிவை எடுக்கணும் ....உறவாய் இருந்தாலும் அவனின் வேலையில் தலையிடக்கூடாது தானே .....
அட தமயந்திம்மாக்கு இளைய மகனுக்கு ரொம்ப பயமோ.??
நீங்கள் அப்போ அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினீங்களே..?அதுக்கு தண்டனையை இப்போ அனுபவியுங்கள் ?
சூப்பர் ?
 
ஹாய் அன்பூக்களே,

வெகுநாட்களுக்கு பிறகு ஒரு புதிய கதையுடன் மீண்டும் உங்களுடன் சேர்ந்து பயணிக்க வந்துட்டேன் அன்பூஸ் ? ? ? ?


ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன். சரண் ஹேப்பியோ ஹேப்பி ???


வெண் வர்ண நிழலே – 1 (1)

வெண் வர்ண நிழலே – 1 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

Nice
 
Top