Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 12

Advertisement

சூப்பர் அக்கா.
இந்த சீனிக்கு இது எல்லாம் தேவை தான்.
சின்னதா மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் சீனியோட வாய்க்கு இது தேவை தான்.
 
ஆத்தாடி ஆத்தா...... சீனி..... ஆத்தா உனக்கு இருக்கிறது வாயா இல்லை தேள் கொடுக்கா??
ஒரு பொம்பள இப்படி நாக்குல வரம்பு இல்லாமல் பேசலாமா??
 
சீனியம்மா உன் வாய் வா யா இல்ல காவாயா...
பேசற வாயத் தைங்கய்யா...
 
சீனியம்மா வாய்க்கு மூத்த மருமகன் தான் சரி.
அரசன் அம்மாவை இழுப்பதை எப்ப தான் விடுவாங்களாம்
 

Advertisement

Top