Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 21

Advertisement

Super episode. Menmaiyaana aazhamaana kaadhal. Adhiran best hero :).
Ungha story edha padichalume hero will take away our hearts. So difficult to choose. But Adhiran is little special:)
 
Super படிச்சிட்டே இருக்கலாம் போல செம. ஐயோ இன்னைக்கு எபி முடியுதே னு feel ஆகுது. So nice
 
தேவராஜ், சுபத்ரா கடந்த இரு எபியிலிருந்து கலக்கல் தான். இவர்களின் மத்தியில் வளர்ந்த அதிரன் உறவுகளையும் புரிந்தவனாகவும் அருமை தெரிந்தவனாகவும் இருப்பான்.

வெல் டன் மோனி, சந்திராவுக்கு சரியான செக் வச்ச.
 
அஸ்வின் என்னோட அக்கா பையனை அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்துட்டான். அந்த மொபைல் கார்ட்டூன், வீடியோ கால் எல்லாமே நாங்களும் அப்படியே அதே தான் ❤️❤️❤️. பக்கத்துல இருந்தா நான் எங்கேயும் நகரவே முடியாது.
 
Top