Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 10

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பாட்டுப் பாடப் போனா புருசன்கிற பதவி மறந்து போயிடும் போல இவனுக்கு.
பாத்து டா தம்ப்றீ இப்புடியே கன்டினியூ ஆச்சு என்றாளு அன்டர்வேரோட நிக்கவச்சு ஊசிய குத்தி குத்தி சொல்லி தருவா பாத்துக்கோ.
 
அப்படி எல்லாம் போக விட்டா, அவங்க ஆத்தர்ஸ் கிடையாதே... இப்பத்தானே கல்யாணம் நடந்தது இருக்கு, இனிமே தான் ஏதாவது பண்ணுவாங்க...😒😒
கல்யாணமாகி பதினைந்து நாள் தான் ஆகியிருக்கு கா. 🫢
 
Top