Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 16

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

ஏன் எல்லாமே எஸ்பிபி சாங்ஸ்? அப்படின்ற கேள்விக்கு எனக்கு எஸ்பிபி வாய்ஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப இஷ்டம். :) :)

என்னோட நாள் தொடங்குவதிலும், முடிவதிலும் அந்த மனுஷனோட வாய்ஸ் தான் அதிகமான இருக்கும். டெய்லி கேட்டுடுவேன். :) :) :)

அதுவும் எனக்கு சாங்க்ஸ் விஷுவல் பிடிக்காது. எப்பவும் ஆடியோ பிரியை நான். :) :) :)

ஸ்பெஷலி எஸ்பிபி சாங்ஸ் ஸ்ட்ரிக்ட்லி ஆடியோ மட்டும் தான். :love::love::love:

என்னால அந்த வாய்ஸை எந்த விஷுவல் ஆக்ட்டர்ஸோடையும் கனெக்ட் பண்ண முடியாது. ஒரு ஏமாற்றம் கிடைச்சிடும். இந்த பாட்டுக்கு ஸ்க்ரீன்ப்ளே இப்படி எடுத்திருக்க வேண்டாமேன்னு நிறைய யோசிச்சிருக்கேன். தோணிடும். :) :) :)

நிறைய சாங் பார்க்க சுத்தமா முடியாது. அந்த பாட்டோட வார்த்தைகளும் வரிகளும், குரலோட ஜாலத்தையும் விஷுவல் கெடுத்திரும். அதனால எப்பவும் பாட்டு கேட்க மட்டுமே பிடிக்கும். :) :) :)

முடிஞ்சா ட்ரை பண்ணி பாருங்க. அதுக்காகவே நான் குடுக்கற லிங்க் எல்லாமே லிரிக்ஸ் லிங்க் மட்டுமே குடுக்கறேன். :) :) :)


இந்த கதைக்கு முழுக்க எஸ்பிபி:love: தான் குடுக்கனும்னு ஒரு ஆசை. :love::love::love::love:

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 16 (1)

மேகம் வந்து தாலாட்ட - 16 (2)

மேகம் வந்து தாலாட்ட - 16 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

மேகா வைத்திருந்த போட்டோ ???


2508


பதிவின் இணைப்பின் வரிகள் ???


 
Last edited:
Top