Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 16

Advertisement

:love: :love: :love:மேகா என்ன இப்படி அண்ணிட்டயே அப்பட்டமா பதட்டப்பட்டு காட்டிக்கொடுக்கிறா. திரும்பவும் சந்தித்தால் மற்றவருக்கு தெரிந்துவிடாதா. அதி அப்பா பேச்சுக்கள் அருமையாக இருக்குது. சூப்பர்மா
 
Last edited:
:love: :love: :love:

அதி அப்பா..great

அண்ணி யாவது மேகா நிலையை புரிந்து கொள்கிறார்களே....

இப்போ திரும்பவும் நேர்ல பார்க்க போறங்களே.... என்ன நடக்கும்...

Interesting ...
 
Last edited:
Super romantic ud. Konjam mega thadumarinaalum adhi vazhiku konduvanduduvaar. Dplaye kandupidachavarache. Moni solra maadhiri decision rightna bayam thevailla mega. Hero sir mega neenga maatum daan koopidanum ellarkum Varna daan. Love panrenu sollikala rendu perum. Adhiku avan kaadhal mel nambikai azhagu endral megavudaya nambikkai daan adhiyin meedhana kaadhaluku azhagu. Inga Appavum payyanum long drive ponangana anga mega veetla appavum payyanum enna mudiveduthaangalo. Mega adhi meeting first time after they know each other's love. Wow. Waiting......
 
காதல் சொட்ட சொட்ட ஒரு பதிவு, இவ்ளோ ரொமேன்டிக்கான ஹீரோவ இத்தனை நாள் எங்க ஒளிச்சி வெச்சிருந்தீங்க!!! அருமை அருமை
 
Top