Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 13

Advertisement

அப்பாடி என்னமா உருகுகிறான் அதிரன். பாவம் மேகாவும் குடும்பத்தை கேடயமாக எத்தனை நாள் கொள்வாள். மோனி தான் பல்லவனுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லனும்.
மனம் மயக்கும் எபி :love: :love: :love:
 
போன எபியிலும் இந்த எபியிலும் மோனி ஸ்கோர் ஏறிக்கிட்டே போகுது.
மேகா இயல்பா ரியாக்ட் பண்றா ஆனா அதிகமான பயத்துடன் தடுமாற்றத்துடனும்.
 
மோனிகாவுக்கு இருக்கும் புத்திசாலித்தனம் அவள் கணவனிடம் ஏன் இல்லை.மேகாவுக்கு அண்ணனாக எதையும் யோசிக்க தோன்றவில்லையோ.
 
சமூகஊடக ஆர்வலர்கள் நல்ல பேரு???.

சூப்பர் எபிசோட். அதிரன் கேரக்டர் ரொம்ப நல்லா இருக்கு. அதை விட மேகாவோட கேரக்டர் டெப்த் ரொம்ப நல்லா இருக்கு ???.
 
Top