Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 25 (நிறைவு அத்தியாயம்)

Advertisement

அருமையான கதைநடை, எப்பொழுதும் போல......

கதையைப்பத்தி சொல்லணும்னா, இந்த ஒரு கதைக்கு மட்டுமல்ல இதுவரை வந்த இனி வரப்போகும் எல்லா கதைகளுக்கும் எங்களை அடிக்ட் ஆக்கி வைச்சுருக்கீங்க....... நன்றி சரண் :love::love::love::love::love::love:
Yes
 
Dear sis...
தம்பதிகளின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அடைந்தாலும், மனமொத்த அன்பே மகிழ்ச்சி தரும்.....அழகாக சொல்லி இருக்கிங்க...

இந்த கடுமையான காலகட்டத்தில் ,உங்கள் எழுத்து , எனக்கு மிக பெரிய மருந்து ...
நிறைய சொல்ல எனக்கு வார்த்தைகள் வரல.....
?????????????

உங்களுக்கும், உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் உங்கள் குடும்பதினருக்கும் நன்றிகள் பல.....
Wish you a very happy new year.... Stay healthy and wealthy (y) (y) (y) ???
 
Top