Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 11

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 11 (1)

முல்லை வன குளிரே - 11 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அடப்பாவி கேசவன் இவ்வளவு பெரிய பொறுக்கியா?
அந்த காலேஜ் பசங்க குடிக்கிறதை கண்டிக்காததிலேயே இவனுடைய பொறுக்கித்தனம் தெரிஞ்சுது

கேசவனும் அந்த பசங்களும் குறிஞ்சியை ஏதோ பெரியதாக பண்ண நினைத்திருக்கிறார்களோ?
அமர்நாத் இதை எப்படி சமாளிக்கப் போறான்?
கேசவன் அண்ட் பார்ட்டியை அமர் ஏதாவது செய்யணும்ப்பா

அச்சோ
இது என்ன தயாளன் வீட்டைக் காலி பண்ணி விட்டார்?
இதுக்கு முதலிலேயே இதை செய்திருந்தால் இப்போ மறு வீடுன்னு வந்து குறிஞ்சி கொஞ்சமாவது சந்தோஷப்பட்டிருப்பாளே

குறிஞ்சி கொஞ்சூண்டு பாவம்தான்
அப்பாவின் அன்பு கிடைக்கலை
இவளுடைய ஏக்கங்களை அமர்நாத் நிறைவேற்றுவான்னுதான் தோணுது

அட ராமா
எல்லாத்துக்கும் ஷாக்கா?
ஷாக்கைக் குறை ஷாக்கைக் குறை, குறிஞ்சி
 
Last edited:
???

கனவுகளுக்கும்... நிதர்சனங்களுக்கும் நடுவுல கிடந்து தள்ளாடுறா...

நிஜத்து பக்கம் பார்வையை திருப்பாம.... பொய்த்து போன எதிர்பார்ப்புகளை மனசு தேடுது....
அந்த பொய்த்து போன எதிர்பார்ப்புகளை மெய்பிப்பானா அமர்....


 
Last edited:
கேசவன் ஆட்கள் இப்படி செய்வதால் ,அவர்களுக்கு என்ன நன்மை........
சின்ன சின்ன விஷயங்களில் கூட நிறைய சந்தோஷம் அடைகிறாள் குறிஞ்சி....Nice
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.வீட்டு வேலையை செய்யலாம்னு சொன்னா நான் என்ன ஒர்க்கிங் ஸ்டாஃபான்னு கேட்கறீயே குறிஞ்சி???.அமர் கண்டிப்பா பேசுனாலும் பொறுமையா ஒவ்வொரு வேலையா சொல்லிக் கொடுத்து தானும் சேர்ந்து செய்யறது அருமை???.
மூக்கால அழுதுட்டு மேல் வேலை செய்யறவ,சமைக்கவும் கத்துக்கனுமான்னு கேட்கறாளே???.

கேசவன் ஒன்னா நம்பர் ஃப்ராடு என்றும்,காலேஜ் பசங்க மேலேயும் நல்ல அபிப்ராயம் இல்லைன்னு தெரிஞ்சிருச்சு???.குறிஞ்சு அவன அறைஞ்ச கோபத்துல போட்டோவ இன்னும் மோசமா செஞ்சிருக்கலாம்????.ரகு சொன்னது போல கடவுள் புண்ணியத்துல குறிஞ்சி தப்பிச்சுட்டா....

மேரேஜ் சர்ட்டிபிகேட் ஒரிஜினல் போலவே ரெடி பண்ணுனவங்க வேற எதுவும் செய்ய வாய்ப்பிருக்கு,அமர் எச்சரிக்கையா இருக்கிறதோடு அவங்களை கண்டு பிடிக்கறது நல்லது???

ஓனர் பேசுனா,சிரிச்சா கோபப்பட்டா எல்லாத்துக்கும் ஷாக் ஆகறாளே??.வெளியே இருக்கறது போல வீட்டுலயும் இருப்பானா,அதுவும் மனைவிட்ட என்னம்மா இப்படி ஷாக் ஆகறே????.

ஓனர்க்கு வாய் ஜாஸ்தியா,அதை நீ சொல்ற பாரு???.குறிஞ்சி சொல்லாமலே அவ முகத்தை பார்த்து வெளியே அழைச்சுட்டு போய்,ஓனர் நல்லவர்னு பேர் வாங்கிட்டான்???.

குறிஞ்சி சின்ன சின்ன விஷயங்களில் சந்தோஷமா இருக்கா???.தயாளன் இத்தனை பிடிவாதமா வீட்டை காலி செஞ்சு போயிருக்க வேண்டாம்??..
 
Last edited:
Top