Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 10

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 10 (1)

முல்லை வன குளிரே - 10 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

எனக்கு பயங்கர tired :p:p:p
சுபாக்கா உனக்கு புரியலையே......

அச்சோ அப்போ சாப்பாடு :p:p:p மிட் நைட் டின்னர் ஆகிடுமோ :LOL::LOL::LOL:
அமரபுஜங்கன் விட்டுட்டியே......


குறிஞ்சி நீ ஒரு வெத்து வேட்டு........
உங்கம்மா & சுபா கிட்ட தான் உன் வாய் எல்லாம்......
ரொட்டிக்காரனை பார்த்தால் உன் எதிர்பார்ப்பே மாறிடுது after marriage.......
அதான் உன்னை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறான்.....
'இதுக்கு நான் கீழேயே இருந்திருப்பேன்' :LOL::LOL::LOL:
அமர் ஒரு conclusionக்கு வந்திருப்பான்........
சாப்பாடு ஆறிப்போகுதுப்பா.......
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பாஆஆஆஆ
குறிஞ்சிக்குத்தான் என்னா வாய்? என்னா வாய்?
எட்டு ஜில்லாவுக்குமா நீளுதே
அமர்நாத் அய்யய்யோ பாவம்

இன்னும் "சுபாக்கா"வுக்குத்தான் ரோதனை
ஆனாலும் வெட்டி வாய் மட்டும் பேசுற முட்டாள் தங்கையின் லைப் நல்லாயிருக்கணுமுன்னு ஒரு அக்காவா சுபாஷினி கவலைப்படுறாள்

பசிக்குதுன்னு கேட்டுட்டு கொண்டு வந்த சாப்பாட்டை இவளும் சாப்பிடலை
அவனுக்கும் கொடுக்கலை

எனக்கு ஒரு பெரிய சந்தேகம், சரண்யா டியர்
இந்த குறிஞ்சி நிஜமாவே லூஸா? இல்லை நடிக்கிறாளா?

கல்யாணம்ன்னா என்ன?
ஒரு புருஷன் என்ன எதிர்பார்ப்பான்னு கூடவா ஒரு படித்த பொண்ணுக்கு தெரியாது?
கேசவன் வீட்டில் குடியிருந்தவனுங்க உறண்டை இழுத்தப்போ மட்டும் நல்லா கொடுக்க தெரிஞ்சுதுல்லே
இப்போ அமர் கூப்பிட்டு இவள் போகலையே ஏண்டின்னு கேட்டால் சொந்த பந்தமெல்லாம் ஊருக்கு போயிடுவாங்கன்னு புருஷன் கூப்பிட்டு போகாமல் இங்கேயே இருந்தாளாம்
வெளங்கினாப்புலதான்

ஏன்மா வனஜா
என்னம்மா பிள்ளையை வளர்த்திருக்கே
சாரதா ஏதோ பாசமா பேசினால் புருஷன்னு ஒரு ஜீவன் இருக்கானே
அவனைப் பார்த்துக்க வேண்டாமா?
அவன் கடைக்கு போறானா போய்க்கோ
வந்தியா வந்துக்கோ
யாராவது ஏதாவது கேட்டால் பொல பொல-ன்னு ஒரே அழுகைதான்
இப்பிடியா ஒருத்தி இருப்பாள்?

யம்மா பெண்களைப் பெற்ற தாய்க்குலங்களே
என் பெண் பெரிய ஜீனியஸ்
என் பெண் லெட்ச ரூவாய் சம்பளம் வாங்குறாள்
என் பெண் ஆபீஸில் ரொம்ப கெட்டிக்காரி

இப்படியெல்லாம் பீற்றல் பெருமை பேசாமல் வீட்டில் ஒரு சுடுதண்ணியாவது எப்படி வைக்கணும்ன்னு சொல்லிக் கொடுங்க

கல்யாணம்ன்னு ஒண்ணு ஆனால் புருஷன்னு வந்த அப்பாவி ஜீவனை மதித்து நல்லதா நாலு வார்த்தை அனுசரணையா பேசக் கற்றுக் கொடுங்க

அவன் வீட்டில் அவளுக்கு புடவை தோய்ச்சு போட்டாலும் சரி
அவள் காலை அமுக்கி விட்டாலும் சரி
வெளியே அவனுக்கு மரியாதை கொடுக்க உங்க பொண்ணுக்கு கற்றுக் கொடுங்க

(அதுக்கு முன்னே அவள் அப்பாவை அதான்மா உங்க வீட்டுக்காரரை நீங்க மதித்து நடங்க, தாய்க்குலங்களே)
 
Last edited:
???

எதிர்ப்பார்ப்புகளோடு குறிஞ்சியும்...
எதிர்பார்ப்புகள் இன்றி அமரும்...
இவர்கள் எதிர்காலம் சரண்யா கையில்... ?

நீங்க நேத்து பேசின மாதிரி இன்னைக்கும் பேச கூடாது... நேத்து பேசின பேச்சு பேசவே கூடாது... ஆமாம் நேத்து பேசினாங்க??? ?? அப்படி என்ன பேசினாங்க??? ??

 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.அமர் மேலே வர சொல்லியும் போகாம தூங்கிட்டு,இப்பவும் அவனை போய் பார்க்காம,போன் பண்ணா எடுக்கலைன்னு அமர் முன்னாடி கூட வராம முறுக்கிட்டு இருக்காளே???.இதுல அம்மாவ பார்த்து கத்துக்கோன்னு அப்பா அறிவுரை சொல்றார்???

இவ வாழ்க்கையை இவளே சிக்கலாக்கிகறா என வனஜா கவலைபட???சுபா எவ்வளவு எடுத்து
சொன்னாலும் நானா கேட்டேன்,பிடிவாதம் பிடிச்சாலும் கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்கன்னு ஆரம்பிச்ச எடுத்துக்கே வந்து பொறுமையான சுபாவ கத்த வச்சுட்டா.பாவம் சுபா????.

கல்யாணம் ஆன மறுநாள் வேலைக்கு போனது தப்புன்னு சொல்றவ,அவனோட மல்லுகட்டறது தப்புன்னு தெரியலையா???.சுபாக்கன்னு ஊருக்கே கேட்கறது போல பேசிட்டு,கேட்டும் கோபம் வரலையான்னு கேட்கறாளே???.சரியா சொன்னான் கோபப்பட்டு நீயும் மதிச்சுருவே???.

எதே...புகைய போட்டு கண்ணை மறைச்சு தாலி கட்டிட்டாங்களா???.சிடுமூஞ்சி சிரிப்பை பார்த்து மயங்கிட்டு அதுக்கும் அமரை குறை சொல்றா???.

அமர்,குறிஞ்சியிடம் முடிந்த அளவு இறங்கி வந்து பேசறான்,பிடிச்சு தான் கல்யாணம் பண்ணேன்னு சொல்லிட்டான்.இவ தான் தேவை இல்லாததை நினைத்து குழப்பிக்கறா???.இவ முன்கோபமும் வாயும் குறைஞ்சாலே பிரச்சனை வராது.வாய மூடுவாளா??.
 
Last edited:
Top