Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 6

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 6 (1)
மந்திர புன்னகையோ – 6 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
:love: :love: :love:

பேசாம தூங்கணும் இல்லைனா இன்னும் தூங்கலையானு கேட்பாங்க.......

ஒருத்தன் பேச்சு இன்னொருத்தன் கண்வீச்சு......
எப்போவும் பேசுறவங்களுக்கு கெட்ட பேர் தானே......

ஜீவன் வாங்க பழகலாம் னு வம்பிழுக்குறானே மொழியை.......
எத்தனை நாள் ஓட முடியும்........ எல்லோரும் போனால் மொழி காலி தான் போல இந்த ஜீவன் கிட்ட......

how dare you தான் ஷிவா க்கு செட் ஆகும் போல.......
 
Last edited:
???

என்ன டாக்டர்! ஓவர் ஸ்பீடா போறீங்க??? பாவம் அந்த புள்ள... இவ்வளவு பேர் இருக்கும் போதே இப்படினா... தனியா மாட்டுனா காலிதான்...???

அது யாருப்பா அந்த டேர்... நான்சென்ஸ்... ஒருவேளை ஷிவாவுக்கு ஜோடியா இருக்குமோ??? ???
 
Last edited:
???

டார்லிங் டம்பக்...
தியாகு உனக்கு உன் மாப்பிள்ளை மட்டும் இல்லை குடும்பமே சேர்ந்து கும்மி அடிக்க ரெடியா இருக்காங்க... பார்த்து பத்திரமா இருந்துக்க...???

 
Last edited:

Advertisement

Top