Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 3

Advertisement

அடேய் சாமிகளா !!!!!ஸ்ரீனி ஒருத்தனையே அப்படி கழுவி கழுவி ஊத்தி, இப்போ தான் ரெஸ்ட் எடுக்கிறோம்..... அதுக்குள்ள சகுனமணி தியாகுவா?? இப்படி ரவுண்டு கட்டி வெளுக்குறீங்க சரண் ??நாங்க எல்லாம் பாவம்......
குழந்தை காலை கட்டி பிடிப்பதற்கு கூட சகுனம் பார்க்குது இந்த பக்கி.... இவன் போயி எங்கிட்டாவது முட்டிக்கிடனும் ?‍♀️?‍♀️
 
இங்கேயும் ஒரு சீனி இருக்கான் போல!! ஆனா சிவா பாத்துப்பான் அவனை???
தேன்மொழி நீ நல்லா வாழப்போறம்மா. டாக்டர் உன்னை கண்கலங்காம பார்த்துப்பார்.
 
Top