Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 11

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு ஞாயிறு விடுமுறை. நான் லீவு ? ? ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 11 (1)
மந்திர புன்னகையோ – 11 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

தலைவலிதான் கோட் வேர்டா?? ;);)

தெய்வாம்மா, வயசான காலத்துல கொஞ்சம் வாயை கட்டுனா தான் என்னவாம்??? தின்னுட்டு இப்ப அவஸ்தை படுறது யாரு??? நீங்கதானே...

உன்கூட பேசறதுக்கு அந்த இருட்டு கிணறே பெருசு...???

ஆஹா! இந்த வர்ஷா இப்ப எதுக்கு வந்தாளாம்??? அதான் விவாகரத்து வாங்கி போயிட்டாள்ள... அப்புறமும் என்ன வேணுமாம்???
பஃபூனா??? ??? யாரை பார்த்து பஃபூன்னு சொன்ன?? ???

 
Last edited:
:love: :love: :love:

இப்படி ஒரு ஜீவன் டிவோர்ஸ் கேட்குற அளவுக்கு நீ என்ன பண்ணின???
டிவோர்ஸ் வாங்கின பிறகு யாரையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் 2 பேருக்கும் கிடையாதே......
அப்புறம் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டியா???
இந்த மொழி ஏற்கெனவே அவ நினைப்பிலேயே இருந்தா.......
இப்போ நேரிலேயே வந்தாச்சு......

காலையில் என் ரூம் சம்பவத்துக்கே யோசிச்சா.........
பேயை நினைக்க பேயே வந்து இறங்கிடுச்சு.......
வர்ஷா கிட்ட ஏன் டிவோர்ஸ் கேட்டான்னு மொழி கேட்பாளா இல்லை அவனே சொல்லிடுவானா???
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஏம்ப்பா வயசான காலத்தில் அந்த கறி, மீனு
இன்ன பிற மாமிசம் அயிட்டங்களை தின்னாமல் ஒதுக்கி வைத்தால்தான் என்ன?
குடியா முழுகிவிடும்?
தின்ன வரைக்கும் போதாதா?

என்னுடன் பணிபுரிந்த இரு சகோதரர்கள் (பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து விட்டு ரிடையர்மெண்ட் ஸ்டேஜ்) ஞாயிறு அன்று
கோழி ஆடு என்று சாப்பிட்டு விட்டு வந்து
திங்கள் மதியம் உணவில் பாதியில் ஒருவர்
போய் விட்டார்
இன்னொருவர் இன்னொரு திங்கள் அன்று
பிற்பகல் ஓய்வு பெறும் ஆர்டர் வாங்க மாடிப்
படியேறியவர் உணவுக்கு முன்னரே போய்
விட்டார்
காரணம் முதல் நாள் சாப்பிட்ட மாமிசம்
ஜீரணம் ஆகாமல் வந்த ஹார்ட் அட்டாக்தான் காரணம்ன்னு டாக்டர்ஸ் ரிப்போர்ட் சொல்லியது

இதைவிட கொடுமை என்னன்னா கோயம்புத்தூர் சென்ட்ரல் ஜெயிலில் வார்டனாக வேலை செய்த இவரின் அண்ணன் ஓசியா கிடைக்குதுன்னு வரன்முறை இல்லாமல் முட்டைகளை
முழுங்கி விட்டு நள்ளிரவில் நெஞ்சு வலி
வந்து விஷயம் தெரியாமல் எல்லோரும் பயந்து குய்யோ முறையோன்னு கத்தி ஹாஸ்பிடல் கொண்டு போய் இரண்டு நாள் கழித்துத்தான் நல்லா ஆனார்
வீட்டுக்கு வந்ததும் அடிக்காத குறையாக எல்லோரும் ஒரே திட்டு மழைதான்
அப்படியாவது அந்த கண்ராவியைத் தின்னு அவதிப்படணுமா?
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????.ரெண்டு இட்லிக்கே உள்ளுக்க இருக்கற மெஷின் அம்புட்டும் மண்டைய ஆட்டுமா????.

தெய்வா,அகல்யா,ஜீவா பாசத்திலும்,அன்பிலும் ஒருவருக்கொருவர் குறைவில்லாத அழகான குடும்பம்???.

தியாகு விருந்துக்கு வந்த இடத்துலே இப்படி கத்தறானே ,வந்த இடத்துலே அமைதியா பேசனும்னு தெரியாதா???.இவன் பாடம் சொல்லிக்கொடுத்து அதை கேட்கற பசங்க நெலமை????.

எல்லோரும் சந்தோஷமா கோவிலுக்கு வந்திருக்கறப்போ,வர்ஷா எங்கே இருந்து வந்தா???.
ஜீவன் தான் வர்ஷாவிடம் விவாகரத்து கேட்டதா???.

விவாகரத்து பண்ணாலும் ஜீவன் இன்னொரு கல்யாணம் செய்ய மாட்டான்னு வர்ஷா நினைக்க காரணம் என்ன???.
 
Last edited:
Top