Nice EPஹாய் அன்பூக்களே,
என் மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் அன்பூக்களே
மாலை நம் வழக்கமான நேரத்தில் மந்திர புன்னகையோ - ஜீவனின் மொழி அடுத்த பதிவு
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
நெஞ்சில் உறைந்த தேடல் - 17
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்